• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 20 வயது இளைஞர் கைது!

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 20 வயது இளைஞர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிங்கிரிய, ஹிருவெல்பொல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் சிறையில் உள்ள நிலையில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த அவரது தாய் கடந்த மாதம் முதலாம் திகதி இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

தாய் வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இளைஞரும் அதே வீட்டில் அவர்களுடன் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் வேறு யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில், சந்தேகநபர் தன்னை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தாய் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: sexual abuseபாலியல் துஷ்பிரயோகம்மாதம்பே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனியார் வகுப்புகளுக்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை

Next Post

சர்வதேச சந்தை தாக்கம்; இந்தியாவில் LPG விலை உயர்வு!

Related Posts

தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

2026-10-12
சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி? வெளியான தகவல் போலியானது!

2026-10-12
களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு!
இலங்கை

களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

2026-10-12
Next Post
சர்வதேச சந்தை தாக்கம்; இந்தியாவில் LPG விலை உயர்வு!

சர்வதேச சந்தை தாக்கம்; இந்தியாவில் LPG விலை உயர்வு!

22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டி செல்ஃபி காணொளி வெளியிட்ட பிரதமர் மோடி!

பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டி செல்ஃபி காணொளி வெளியிட்ட பிரதமர் மோடி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

0
மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

0
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி? வெளியான தகவல் போலியானது!

0
மெல்பர்ன் மரதனில் புதிய சாதனை! 41 வயதில் சம்பியனானார் எலியுட் கிப்சோகே!

மெல்பர்ன் மரதனில் புதிய சாதனை! 41 வயதில் சம்பியனானார் எலியுட் கிப்சோகே!

0
தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

2026-10-12
மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

2026-10-12
சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி? வெளியான தகவல் போலியானது!

2026-10-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: