• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மியாமியில் விமான விபத்து; 05 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/07
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்று (06) அன்று தரையிறங்கும்போது, ​​அமேசான் பிரைம் ஏர் (Amazon Prime Air) சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையைத் தாண்டிச் சென்று தரையிலிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்; இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மியாமி-டேட் தீயணைப்புத் துறைத் தலைவர் ரே ஜடல்லா தெரிவித்தார். 

விமானம் மோதிய வாகனங்களில் குறைந்தது இருவர் சிக்கிக்கொண்டதாகவும், விபத்தின் காரணமாக விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் விமானத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டதாகவும் ஜடல்லா கூறினார்.

உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்களும் சுமார் 200 பணியாளர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக மியாமி-டேட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (Miami-Dade Fire Rescue) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

பிற்பகல் வரை, விமானத்திலிருந்து தொடர்ந்து எரிபொருள் கசிந்து கொண்டிருந்ததால், அவசரக்காலப் பணியாளர்கள் அதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக ஜடல்லா கூறினார்.

விபத்து நடந்த உடனேயே விமான நிலையம் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்திருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் அதன் நான்கு ஓடுபாதைகளில் இரண்டு மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.

விமானப் போக்குவரத்து கண்காணிப்பு சேவையான ‘Flightradar24’-இன் தகவலின்படி, புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், 32 ஆண்டுகள் பழமையான போயிங் (Boeing) 767-300 ரக சரக்கு விமானமாகும்,

இது 1994 முதல் 2015 வரை பல்வேறு விமான நிறுவனங்களால் பயணிகள் விமானமாக இயக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Miami.plane crashமியாமிவிமான விபத்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

Next Post

2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!

Related Posts

2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!
ஆசிரியர் தெரிவு

2026-09-07
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!
உலகம்

இலங்கை உட்பட 21 நாடுகளுக்கான தாய்லாந்தின் விசா விலக்கு இரத்து!
இலங்கை

கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு
இலங்கை

மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

2026-09-07
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-09-07
வடக்கு, கிழக்கிலுள்ள காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!
இலங்கை

22 கட்டாயம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

2026-09-06
Next Post
2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!

2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!

2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!

0
மியாமியில் விமான விபத்து; 05 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

மியாமியில் விமான விபத்து; 05 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

0
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

0
இலங்கை உட்பட 21 நாடுகளுக்கான தாய்லாந்தின் விசா விலக்கு இரத்து!

இலங்கை உட்பட 21 நாடுகளுக்கான தாய்லாந்தின் விசா விலக்கு இரத்து!

0
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு

மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

0
2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!

2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!

2026-09-07
மியாமியில் விமான விபத்து; 05 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

மியாமியில் விமான விபத்து; 05 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-09-07
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

2026-09-07
இலங்கை உட்பட 21 நாடுகளுக்கான தாய்லாந்தின் விசா விலக்கு இரத்து!

இலங்கை உட்பட 21 நாடுகளுக்கான தாய்லாந்தின் விசா விலக்கு இரத்து!

2026-09-07
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு

மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

2026-09-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.