• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (30) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காகத் தொடர்புடைய ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஏற்கனவே நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.

இதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக, இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன உத்தரவிட்டிருந்தார்.

Related

Tags: Ranil Wickremesingheரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏற்றுமதி மீதான நம்பிக்கையால் எண்ணெய் விலைகள் 2.5% சரிந்தன!

Next Post

2026 செப்டெம்பரில் 143,000 விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!

Related Posts

2026 செப்டெம்பரில் 143,000 விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!
இலங்கை

2026-09-30
ஈராகிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ட்ரம்பின் பங்காளிகளை தோற்கடிக்க ஈரான் அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

ஈராகிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ட்ரம்பின் பங்காளிகளை தோற்கடிக்க ஈரான் அழைப்பு!

2026-09-30
திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் மத்திய வங்கியின் விசேட நிகழ்வு!
இலங்கை

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

2026-09-30
புறக்கோட்டையில் 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!

பாணந்துறையில் கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர்!

ஐ.நா. பொதுச் செயலாளருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
இலங்கை

ஐ.நா. பொதுச் செயலாளருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

2026-09-30
Next Post
2026 செப்டெம்பரில் 143,000 விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!

2026 செப்டெம்பரில் 143,000 விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
செப்டெம்பரில் 143,000 விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!

செப்டெம்பரில் 143,000 விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!

0
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

0
ஏற்றுமதி மீதான நம்பிக்கையால் எண்ணெய் விலைகள் 2.5% சரிந்தன!

ஏற்றுமதி மீதான நம்பிக்கையால் எண்ணெய் விலைகள் 2.5% சரிந்தன!

0
ஈராகிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ட்ரம்பின் பங்காளிகளை தோற்கடிக்க ஈரான் அழைப்பு!

ஈராகிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ட்ரம்பின் பங்காளிகளை தோற்கடிக்க ஈரான் அழைப்பு!

0
திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் மத்திய வங்கியின் விசேட நிகழ்வு!

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

0
செப்டெம்பரில் 143,000 விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!

செப்டெம்பரில் 143,000 விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!

2026-09-30
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

2026-09-30
ஏற்றுமதி மீதான நம்பிக்கையால் எண்ணெய் விலைகள் 2.5% சரிந்தன!

ஏற்றுமதி மீதான நம்பிக்கையால் எண்ணெய் விலைகள் 2.5% சரிந்தன!

2026-09-30
ஈராகிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ட்ரம்பின் பங்காளிகளை தோற்கடிக்க ஈரான் அழைப்பு!

ஈராகிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ட்ரம்பின் பங்காளிகளை தோற்கடிக்க ஈரான் அழைப்பு!

2026-09-30
திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் மத்திய வங்கியின் விசேட நிகழ்வு!

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

2026-09-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: