பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
முட்டையின் விலையை உயர்த்துமாறு கோரிக்கை!
2025-03-30
இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டெல்லியின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என்று கூறியுள்ளார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, ...
Read moreDetailsஇந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் ...
Read moreDetailsபடலந்தா ஆணைக்குழு அறிக்கையினை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் சிறப்பு அறிக்கை ஒன்றை ...
Read moreDetailsபடலந்தா (Batalanda) ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (16) சிறப்பு அறிக்கை ஒன்றை வழங்கவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அலுவலக ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிலைப்பாட்டை விமர்சித்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தன்னைப் பாராட்டுவதற்கு முன்பு அவர்கள் முதலில் தன்னை ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதிவான் ...
Read moreDetailsநேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை (02) அந் நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை (KP Sharma Oli) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். ...
Read moreDetailsநேற்றிரவு உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது, ரணில் ...
Read moreDetails2022 முதல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான தனது ஆட்சிக் காலத்தில் பொதுப் பிரதிநிதிகளின் மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நிதியத்தின் நிலையான ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். சர்வதேச ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.