• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் உள்ள தொழிலாளர் தங்குமிடம் ஒன்றிற்கு அருகில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்தே கூர்மையான ஆயுதத்தால் தாக்கும் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Port Cityபோர்ட் சிட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

Next Post

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

Related Posts

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-10-10
வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!
இலங்கை

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

2026-10-10
தெஹிவளை விலங்கியல் பூங்காவிலுள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை!

அனோஜனை நேரில் சந்தித்த இலங்கைத் தூதுவர்!

ஃபர்ஹானின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

ஃபர்ஹானின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!

2026-10-10
Next Post
தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

0
போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

0
வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

0
ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: