• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
மணலும் சிறிய குச்சியும் போதும்! 85 வயதில் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் மூதாட்டி!

மணலும் சிறிய குச்சியும் போதும்! 85 வயதில் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் மூதாட்டி!

All it takes is some sand and a small stick! An 85-year-old woman teaches children.

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/26
in பல்சுவை
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்​டத்​தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒரு​வர், மணலை​யும் ஒரு சிறிய குச்​சி​யையும் மட்டுமே பயன்​படுத்தி குழந்​தைகளுக்​குப் பாடம் கற்​பிக்​கிறார்.

‘ஆஷாட்டி அம்​மும்மா’அல்​லது ‘இந்​திரா அம்மா’ என்று அன்​புடன் அழைக்​கப்​படும் இவர், சுமார் 10 ஆண்​டுகளாகக் குழந்​தைகளுக்கு எழுத்​துகள், எண்​கள், கணிதம் ஆகிய​வற்​றைச் சொல்லித் தரு​கிறார். மாநிலத்​தின் பாரம்​பரிய ‘ஆசான் களரி’ முறையுடன் தொடர்​புடைய கற்​பித்​தல் பாணியை அவர் பின்பற்றுகிறார்.

ஸ்​மார்ட் வகுப்​பறைகள், டிஜிட்​டல் பல​கைகள் நிறைந்த இந்​தக் காலத்​தில், அவரது எளிய அணுகுமுறை பலரின் கவனத்தை ஈர்த்துள்​ளது.

வீட்​டின் திண்​ணை​யில் பாயில் அமர்ந்​திருக்​கும் குழந்​தைகளின் முன்​னால் ஒரு வாளி மணலைப் பரப்பி, சிறிய மரக்​குச்​சி​யால் அதைச் சமப்​படுத்து​கிறார் அம்​மும்மா.

பின்​னர் ஆங்​கிலம், மலை​யாள எழுத்​துகளை, சாய்வு வடிவங்​கள் உட்​பட, மணலில் எழுதிக் காட்​டு​கிறார். குழந்​தைகள் உன்​னிப்​பாகக் கவனித்து, அதே எழுத்​துகளை விரல்​களால் வரைகின்றனர். அங்கு நோட்​டுப் புத்​தகங்​களோ, பேனாக்​களோ, கரும்​பல​கையோ இல்லை.

தவறுகளை அழித்​து​விட்டு மீண்​டும் எழுதலாம் என்​ப​தால், புதிய காகிதம் தேவை​யின்​றித் திரும்​பத் திரும்​பப் பயிற்சி செய்ய முடிகிறது.

இந்தக் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு நெட்டிசன் இந்த இடத்தை “உல​கின் மிக அழகான வகுப்​பறை” என்றுவர்​ணித்​துள்​ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

X தளத்தில் ‘Like’ பட்டனை அழுத்தினால் ஒரு டொலர் அனுப்பும் வசதி!

Next Post

சீரற்ற காலநிலை: நாளை நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள், பாடசாலைகள் மூடல்!

Related Posts

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!
பல்சுவை

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!

2026-11-09
புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
பல்சுவை

புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

2026-11-09
மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!
சினிமா

மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

2026-11-08
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகொலை!
பல்சுவை

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகொலை!

2026-11-07
குளிர்காலத்தில் வறுத்த கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பல்சுவை

குளிர்காலத்தில் வறுத்த கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

2026-11-06
கடந்த கால நினைவுகளில் சிக்கித் தவிக்கிறீர்களா?
பல்சுவை

கடந்த கால நினைவுகளில் சிக்கித் தவிக்கிறீர்களா?

2026-11-04
Next Post
சீரற்ற காலநிலை: நாளை நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள், பாடசாலைகள் மூடல்!

சீரற்ற காலநிலை: நாளை நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள், பாடசாலைகள் மூடல்!

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

0
பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

0
ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

0
ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

0
திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: