• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆபிரிக்கா வர்த்தக விருது – 2026: இலங்கையர் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்குச் சர்வதேச அங்கீகாரம்!

ஆபிரிக்கா வர்த்தக விருது – 2026: இலங்கையர் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்குச் சர்வதேச அங்கீகாரம்!

Africa Business Awards 2026: International recognition for Sri Lankan Rajamanickam Sathiyamoorthy!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/29
in இலங்கை, மலையகம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் நுவரெலியா மாவட்டம், பூண்டுலோயாவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, 2026 ஆம் ஆண்டுக்கான ஆபிரிக்கா வர்த்தக மன்றம் மற்றும் விருதுகள் நிகழ்வில் (Africa Business Forum and Awards 2026), “சிறந்த வர்த்தகத் தலைவர் – ஆடை மற்றும் ஆடை உற்பத்தித் துறை” (Best Business Leader – Textile and Garment Manufacturing) என்ற விருதைப் பெற்றுக்கொண்டார்.

2026 ஒக்டோபர் 17 ஆம் திகதி, கானா நாட்டின் தலைநகரான அக்கிராவில் அமைந்துள்ள கெம்பின்ஸ்கி ஹோட்டலில் (Kempinski Hotel, Accra, Ghana) நடைபெற்ற இந்நிகழ்வில், ஆபிரிக்கக் கண்டத்தின் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வை UNIQUE Communications நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

டோகோ நாட்டின் Star Garments Togo SARL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக (Executive Director) பணியாற்றும் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, டோகோ நாட்டின் சார்பில் ஒரே பிரதிநிதியாக இவ்விருதைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கைத் திருநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில், பூண்டுலோயா ஹொரே கீழ்ப்பிரிவைச் சேர்ந்த திரு, திருமதி ராஜமாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனாவார். பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர், இன்று சர்வதேச அரங்கில் தனது தொழில்சார் சாதனையின் மூலம் இலங்கைக்கும், தனது சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது திறமை, உழைப்பு மற்றும் தொழில்துறை அனுபவத்தின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தியின் சாதனை, இளைய தலைமுறையினருக்கும் தொழில்முனைவோருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

இவரது சாதனையைப் பாராட்டுவதுடன், எதிர்காலத்திலும் பல்வேறு வெற்றிகளைப் பெற்று, தனது குடும்பத்திற்கும், கல்வி கற்ற பாடசாலைக்கும், பிறந்த மண்ணிற்கும் மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனியார் முகவர் நிலையங்கள் மூலம் இஸ்ரேல் வேலைவாய்ப்பு: புதிய நடைமுறை அறிவிப்பு!

Related Posts

விஜயதாச ராஜபக்ஷவின் மகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை
இலங்கை

விஜயதாச ராஜபக்ஷவின் மகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை

2026-10-29
தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!
இலங்கை

தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

2026-10-29
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!
இலங்கை

தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்!

2026-10-29
முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!
இலங்கை

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

2026-10-29
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!
இலங்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

2026-10-29
பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்!
இலங்கை

பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்!

2026-10-29

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
ஆபிரிக்கா வர்த்தக விருது – 2026: இலங்கையர் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்குச் சர்வதேச அங்கீகாரம்!

ஆபிரிக்கா வர்த்தக விருது – 2026: இலங்கையர் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்குச் சர்வதேச அங்கீகாரம்!

0
தனியார் முகவர் நிலையங்கள் மூலம் இஸ்ரேல் வேலைவாய்ப்பு: புதிய நடைமுறை அறிவிப்பு!

தனியார் முகவர் நிலையங்கள் மூலம் இஸ்ரேல் வேலைவாய்ப்பு: புதிய நடைமுறை அறிவிப்பு!

0
யேமனில் 2.81 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு!

யேமனில் 2.81 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு!

0
ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவு – ‘இணை உறுப்புரிமை’ பதம் நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவு – ‘இணை உறுப்புரிமை’ பதம் நீக்கம்!

0
ஜனநாயகத்தைப் பாதுகாக்க டெல்லி பேரணி – ராகுல் காந்தி அழைப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: