• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

Container re-exports exceeded 6.4 million in the first 10 months of this year

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/18
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் கொழும்புத் துறைமுகத்தின் பொருட்கள் மீள் ஏற்றுமதித் (Transshipment) திறன் 10% வளர்ச்சியைக் பதிவு செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரை கையாளப்பட்ட கொள்கலன் தொகையை, இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களின் தரவுகளுடன் ஒப்பிடுவதன் மூலமே இந்த வளர்ச்சி கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் கொழும்புத் துறைமுகம் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட கொள்கலன் அலகுகளின் எண்ணிக்கை 5,825,909 ஆகும்.

இந்த ஆண்டின் குறித்த காலப்பகுதியில் அது 580,454 கொள்கலன் அலகுகளால் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய இம்முறை மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த கொள்கலன்களின் எண்ணிக்கை 6,406,363 ஆக வளர்ச்சியடைந்துள்ளது.

அதேபோன்று, 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கையாளப்பட்ட 620,830 கொள்கலன் அலகுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 680,125 ஆக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 59,295 கொள்கலன் அலகுகள் கூடுதலாகும் என்பதுடன், சதவீத அடிப்படையில் 9.6% வளர்ச்சியாகும்.

கொள்கலன் மீள் ஏற்றுமதியின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக, சர்வதேச ‘அல்பலைனர்’ (Alphaliner) நிறுவனத்தின் புதிய தரவரிசைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதலாம் பாதியில் உலகின் மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் 20 ஆவது இடத்தை கொழும்புத் துறைமுகம் பெற்றுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இறுதியில் கொழும்புத் துறைமுகத்திற்கு 26 ஆவது இடம் கிட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Container re-exports exceeded 6.4 million in the first 10 months of this year
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

Related Posts

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!
இலங்கை

2026-11-18
மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

பங்களாதேஷிற்கு அரச விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி அநுரவிற்கு அழைப்பு!

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை! 

2026-11-18
ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!
இலங்கை

ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!

2026-11-18

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

0
ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

0
மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

0
நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

0
பிரித்தானியாவில் 20 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 100 பவுண்கள் நிதியுதவி

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: