• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மாற்று இறக்குமதி நடவடிக்கை!

நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மாற்று இறக்குமதி நடவடிக்கை!

Alternative import measures to address the prevailing bitumen shortage in the country

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/19
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, ஈரானிலிருந்து நாட்டிற்குத் தார் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதல் பாதிக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாற்று நாடுகளிலிருந்து தார் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.

“ஈரான் மற்றும் ஹோர்முஸ் தடைகள் காரணமாக மார்ச் மாதம் முதல் தார் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தீரும் என ஒரு நாடாகவும் நிறுவனமாகவும் நாம் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் இது நீண்டு செல்லும் ஒரு பிரச்சினையாக உள்ளதுடன், இந்தத் தார் பிரச்சினை காரணமாகப் பிரதேச சபை வீதி முதல் அதிவேக நெடுஞ்சாலை வரையிலான சகல அபிவிருத்திப் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. எனவே, ஒரு நிறுவனமாக இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க தற்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எமது காலநிலைக்குப் பொருத்தமான தார் வகைகளைப் பல்வேறு நாடுகளிலிருந்து மாதிரிகளாக வரவழைத்து, பொருத்தமானவற்றை இறக்குமதி செய்யும் பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம். சுமார் 8 மாதங்களாகப் பாதிக்கப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஆரம்பிக்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ‘டித்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த நாட்டின் ஏ (A) மற்றும் பி (B) தரத்திலான சுமார் 490 வீதிகள் தொடர்ந்தும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைச்சின் செயலாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.

‘டித்வா’ அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த நாட்டின் நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களின் புனரமைப்புப் பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கலாநிதி ஆசிரி கருணாவர்தன இதனைத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் பிரியந்த தீகல கருத்துத் தெரிவிக்கையில், ‘டித்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த அனைத்துப் புகையிரதப் பாதைகளினதும் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் ஆண்டிற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Related

Tags: Alternative import measures to address the prevailing bitumen shortage in the country
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 19 .11. 2026

Related Posts

2028–2032 ஐ.நா. அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!
இலங்கை

2028–2032 ஐ.நா. அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

2026-11-19
கடுவலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
இலங்கை

கடுவலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

2026-11-19
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கை

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

2026-11-18
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி
இலங்கை

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

2026-11-18
ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!
இலங்கை

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

2026-11-18
மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!
இலங்கை

மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

2026-11-18

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மாற்று இறக்குமதி நடவடிக்கை!

நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மாற்று இறக்குமதி நடவடிக்கை!

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 19 .11. 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 19 .11. 2026

0
2028–2032 ஐ.நா. அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

2028–2032 ஐ.நா. அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

0
கடுவலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

0
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

0
நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மாற்று இறக்குமதி நடவடிக்கை!

நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மாற்று இறக்குமதி நடவடிக்கை!

2026-11-19
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 19 .11. 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 19 .11. 2026

2026-11-19
2028–2032 ஐ.நா. அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

2028–2032 ஐ.நா. அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

2026-11-19
கடுவலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

2026-11-19
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

2026-11-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: