2026 ஆம் ஆண்டு, 11 ஆம் மாதம், 12 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் தொடர்பான அறிக்கையின் போது, வாழ்க்கைச் செலவு தொடர்பாக எங்களது அடிப்படை 25,000 ரூபா சம்பளம் வாக்குறுதி கொடுத்து அது நிறைவேற்றப்படவில்லை. அதே சமயம், பொருளாதளாளர்கள், கணக்காளர்கள் மற்றும் ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவு எதிர்த்திருக்கிறார்கள்.
அதே அலுவலகத்தில் வேலை செய்யும் நாங்களும் அதே நேரம் அதே மாதிரி வேலை செய்பவர்கள். எங்களது உடல், மனநிலை அனைத்தையும் ஒன்றுபடுத்தி வேலை செய்கிறோம் நாங்கள். அவர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்க, நாங்கள் அதே அலுவலகத்தில் வேலை செய்யக் கிடைக்க, எங்களுக்கு மன அழுத்தங்கள் இருக்கும். நாங்கள் வேலை செய்ய இயலாது.
இப்போதைய வாழ்க்கைச் செலவில் பார்த்தால், பெட்ரோல், ஏனைய பொருட்களின் விலைவாசியோடு ஒப்பிட, எங்களது ஒரு 65,000 ரூபா சம்பளத்தோடு நாங்கள் என்னென்று வேலை செய்யலாம்? நாங்கள் எல்லாம் வெளிமாவட்டம்; கிட்டத்தட்ட 150 கிலோமீட்டருக்கு அப்பாலும் நாங்கள் வேலை செய்கிறோம். வேலை செய்கிற எங்களுக்குப் பயணச் செலவே 15,000 ரூபா முடியுது. அதைவிட நாங்கள் சாப்பாடு என்று பார்த்தால், எங்களுக்கு அந்த 65,000 சம்பளத்திலே நாங்கள் கடன் பட்டுத்தான் வேலை செய்ய வேண்டியதாக இருக்குது.
இப்படி நாங்கள் 7 வருஷம் இந்த உத்தியோகத்தில் வேலை செய்ய, நாங்கள் 7 வருஷம் வேலை செய்து ஒரு ரூபா காசு கூட எங்களால் மிச்சம் பண்ண இயலவில்லை. அரசாங்க உத்தியோகத்தர் என்றால் ஒரு கடன் இல்லாமல் வேலை செய்ய வேண்டும்; அதற்குரிய செயற்பாடு ஏற்படாவிட்டால், அரசாங்கம் எங்களுக்குச் செய்து தர வேண்டும். மற்ற ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் பல பல கோரிக்கைகள் இருக்குது. அந்த கோரிக்கைகளில் நாங்கள் ஒன்றும் பெரிதாக உங்களைக் கேட்கவில்லை. கடைசியாக, எவ்வாறாச்சும் எந்தக் கோரிக்கையையும் நாங்கள் எல்லாம் தகர்த்து, இப்போது வந்து சம்பள உயர்வு சம்பந்தமாக எல்லாரும் இன்று போராடுறோம்.
இதற்கு அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டத்தை ஃபைனல் பண்ணும் போது எங்களது கருத்தை உள்வாங்கி,
எல்லாரும் படித்து, எல்லாரும் பல்கலைக்கழகம் போட்டு வந்தாட்கள். அதிலே வேலை செய்கிறோம். படித்த உத்தியோகத்தர்கள் தானே? இப்படி இருக்க, ஒரு அடிப்படையான ஒரு 25 வருஷத்தை நாங்கள் எடுக்கிறோம். அந்த காசு வழங்குவதற்கு ஏன் அரசாங்கம் இழுத்தடிக்கிறது? இப்படியான செயற்பாடு இருந்தால், நாங்கள் தொடர்ந்து வந்து இந்த கடமையைச் செய்வதற்கு வந்து எங்களுக்கு மன ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும்.
எங்களுக்குப் பக்கத்தில் இருக்கிற மற்ற உயர் அதிகாரிகள் அவர்களுக்கு சம்பளம் போடுறார்கள். எங்களுக்கு அந்த 65,000 சம்பளத்தோடு ஒரு நார்மலா பார்த்தீங்கன்னா ஒரு கூலி வேலை செய்கிறவன் மாதம் பார்த்தால் அவன் 90, 95 சம்பளம் எடுக்கிறான். நாங்கள் 65,000 சம்பளத்தோடு என்ன செய்யலாம்? ஒரு மாச்சீனி என்று வாங்கிப் போனால் கூட, எங்கள் சம்பளக் காசுக்கு கூட கடன் பட்டுத்தான் வாங்கக் கூடியதாக இருக்கு.
ஒரு வீட்டுக்கோ அல்லது பிள்ளைக்கு ஒரு மருத்துவ தேவைக்கோ வந்து எங்களுக்கு ஒரு காசு தேவை என்றால், இப்போதைய பொருளாதார அதிகரிப்பில் வந்து எங்களது சம்பளத்தை விட வந்து, நாங்கள் ஒரு கடன் பட்ட நிலையில் தான் வாழ்க்கையை நாங்கள் கொண்டு நடத்துவோம். இப்படியான செயற்பாடு எங்களது மன அழுத்தத்திலிருந்து எங்களை மாற்றுவதற்காக வேண்டி, வரவு-செலவுத் திட்டம் வந்து இறுதி வாசிப்பின் போது எங்களை உள்வாங்கி, எங்களது அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று தாழ்மையாகவும் கேட்டுக்கொண்டு, இது வந்து எங்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிக்காத பட்சத்தில் வந்து, நாங்கள் தொடர்ந்து வந்து ஏனைய யூனியனுடன் இணைந்து, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் வந்து தொடர்ந்து வந்து போராட்டத்திலே போராட்டம் எடுப்பதற்கான முடிவெடுத்திருக்கிறோம்.
அப்பிடியான நிலைமை வந்து மக்கள் சேவையில் வந்து இடவூறு ஏற்படாத வகையில் வந்து, அரசாங்கம் எங்களுக்கு உதவி கருத்தில் கொண்டு எங்களது வாழ்க்கைச் படியை உயர்த்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.















