• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Yuganthini by Yuganthini
2021/03/27
in இந்தியா
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பண்டிகை காலங்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி, ஹோலி பண்டிகையும் எதிர்வரும் 4 ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகையும் மே மாதம் ரமழான் பண்டிகையும் மக்களினால் கொண்டாடப்பட இருக்கின்றன.

இதன்போது மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை மக்கள் கடைபிடிக்கின்றார்களா என்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோன்று பொது இடங்களில் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை  எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள பண்டிகைக்காக மக்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.

ஆகவே அவ்வாறு மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related

Tags: பண்டிகைமத்திய அரசுரமழான் பண்டிகை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு

Next Post

முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவம்

Related Posts

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!
ஆசிரியர் தெரிவு

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

2026-03-30
இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown)  -எவ்வித உண்மையும் இல்லை
இந்தியா

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) -எவ்வித உண்மையும் இல்லை

2026-03-28
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
இந்தியா

சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!

2026-03-27
ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!
இந்தியா

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

2026-03-27
எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

2026-03-27
ஆந்திராவில் லொறியுடன் மோதி தீப்பிடித்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

ஆந்திராவில் லொறியுடன் மோதி தீப்பிடித்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு!

2026-03-26
Next Post
முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவம்

முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவம்

1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – டலஸ்

1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை - டலஸ்

என் வாழ்வில் சதங்கள் அடிப்பதற்காக விளையாடியதேயில்லை: விராட் கோஹ்லி!

என் வாழ்வில் சதங்கள் அடிப்பதற்காக விளையாடியதேயில்லை: விராட் கோஹ்லி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

0
கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

0
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

0
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

2026-03-31

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.