• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூடப்பட்ட மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

shagan by shagan
2021/04/07
in இலங்கை
74 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊர்காவற்துறை பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலை மூடப்படட நிலையில் அதனை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு தீவக சிவில் சமூக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் அது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
“ஊர்காவல்துறை பிரதான சாலையில் இயங்கி வந்த மதுபானசாலை தீவக சிவில் சமூக அமைப்பு, பாடசாலை சமூகம், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்களின் எதிர்ப்பையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஊர்காவற்துறை பிரதேச செயலாளரினால் பொது மக்களுக்க்கு விடுக்கப்பட்ட அறிவித்தலில் , கடந்த காலத்தில் ஊர்காவற்துறை சுங்க வீதியில் இயங்கிய மதுபான சாலை மீள செயற்படுத்துவதற்காக ஊர்காவற்துறை சுருவில் வீதியில் உள்ள காணிஇணை தெரிவு செய்துள்ளனர்.

எனவே அதற்கான அனுமதியினை வழங்குவது தொடர்பாக பிரதேச மக்களின் கருத்துக்களை 29.03.2021 ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தர் ஊடாக எமக்குத் அறியத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என உள்ளது.

அறிவித்தலில் குறித்த மதுபான சாலை முன்னர் எதற்காக மூடப்பட்டது என்பது தொடர்பான எந்த விபரங்களும் தெரியப்படுத்தப்படாது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இயங்கிக்கொண்டு இருக்கும் மதுபான சாலையை பிறிதொரு இடத்திற்கு மாற்றம் செய்வது போன்ற மாயையை ஏற்படுத்தி மீள திறக்க அனுமதி கோருகின்றனர்.

2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த மதுபான சாலை அனுமதியை வைத்திருந்தவர்கள் அதனை மீளத் திறப்பதற்கு அனுமதி கோரி பிரதேசச் செயலாளர் ஊடாக ஊர்காவற்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய குற்றவியல் வருடாந்த அறிக்கையின்படி 2016 க்குப் பின்னரான காலப்பகுதியில் குடும்ப வன்முறை, கோஷ்டி மோதல்கள் மற்றும் வன்முறைகள் கணிசமான வீழச்சியைக் கண்டிருந்தது.

அதற்கு குறித்த மதுபான சாலை மூடப்பட்டிருந்ததும் ஒரு முக்கிய காரணமென நம்புகிறோம். அது மட்டுமல்ல மதுபான சாலைக்குப் புத்துயிரளிக்கும் இச் சமூக விரோதச் செயலின் பின்னணியில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இருப்பதாகவும் நாம் சந்தேகமடைகிறோம்.

இந்தச் சமூக அழிவை ஏற்படுத்தக் கூடிய மது பான சாலை திறப்பை எதிர்த்து எதிர்வரும் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்றலில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம்.

அதில் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவரையும் பங்குபற்றுமாறும் தீவக சிவில் சமூக அமைப்பினர் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை கண்காணிக்க வேண்டும் – மு,க.ஸ்டாலின்

Next Post

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!

Related Posts

கிளிநொச்சி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!
இலங்கை

2026-02-01
வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!
பிரதான செய்திகள்

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!
இலங்கை

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

2026-02-01
நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம்!

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
Next Post
தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,402பேர் பாதிப்பு- 52பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 இலட்சத்தினை நெருங்குகின்றது!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
கிளிநொச்சி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

கிளிநொச்சி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

0
வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!

வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!

0
கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

0
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

0
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.