• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் உத்தியோகத்தர்கள் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு

Yuganthini by Yuganthini
2021/05/13
in இலங்கை, பிரதான செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸார் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் வவுணதீவு பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன்,  சந்தேகத்தின்பேரில் பொலிஸார் 32 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று, 37 பொலிஸாருக்கு  மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வுவுணதீவு பொலிஸ் நிலையத்தினை தொற்று நீக்கியதன் பின்னர் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வவுணதீவு பொதுமக்கள், தங்களுக்கான பொலிஸ் சேவையினை தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: 12பேருக்கு கொரோனாமட்டக்களப்பு- வவுணதீவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அத்தியாயம் நடைபெறும் திகதி அறிவிப்பு!

Next Post

ஐ.எஸ் அமைப்பு உலகளவில் பல பெயர்களில் செயற்பட்டு வருகிறது – இந்தியா

Related Posts

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!
இலங்கை

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!
இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-19
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

2026-03-19
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!
இலங்கை

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

2026-03-19
Next Post
ஐ.எஸ் அமைப்பு உலகளவில் பல பெயர்களில் செயற்பட்டு வருகிறது – இந்தியா

ஐ.எஸ் அமைப்பு உலகளவில் பல பெயர்களில் செயற்பட்டு வருகிறது - இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ரஃபேல் நடால் விளையாடுவது சந்தேகம்!

பத்திரிகை கண்ணோட்டம் 12  – 05 – 2021

பத்திரிகை கண்ணோட்டம் 12 - 05 - 2021

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

0
மேல்முறையீட்டு வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சார்கோசி

மேல்முறையீட்டு வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சார்கோசி

0
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

0
அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!

அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!

0
ஈரானுடனான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.