• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? – வினோ கேள்வி

ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? – வினோ கேள்வி

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/03
in இலங்கை, மன்னாா், முக்கிய செய்திகள், வட மாகாணம்
86 1
A A
0
51
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்  சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,

“ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகளும் அரசாங்கத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் வட மாகாண மக்களுக்கென தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அது யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு செலுத்தி முடிக்கப்பட்டது. யாழ் மாவட்ட மக்களிடம் கொரோனா தொற்றின் பரவல் காணப்படுவது போலவே வன்னியிலும் தீவிர பரவல் காணப்படுகின்றது.

வட மாகாணம் என்பது யாழ் மாவட்டம் என்பதாக வடமாகாண சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும், அரச உயர் அதிகாரிகளும், அரச தரப்பின் யாழ் அரசியல் தலைமைகளும் எண்ணங்கொண்டிருப்பது தவறான முன்னுதாரணமாகும்.

ஐம்பதாயிரம் சினோபாம் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட அளவினையாவது வன்னி மாவட்ட மக்களுக்கும் செலுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறுவது, அல்லது அக்கறை கொண்டிருக்காமை அரசாங்கமும், யாழ் மையவாத அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் வன்னி மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும்.

கொரோனா முழுமையாக இன்று அரசியல் மயப்பட்டிருக்கும் இக்காலத்தில் வன்னியை பிரதி நிதித்துவப்படுத்தும் இரு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் அக்கறையற்று இருப்பது அல்லது திராணியற்று இருப்பது கவலைக்குரியது.

அரசில் அங்கம் வகிக்கும் இவர்கள் அடுத்த கட்ட தடுப்பூசிகளை வன்னி மக்களுக்கு செலுத்துவதற்கான அழுத்தங்களை கொடுத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளும் வழங்கப்படுகின்ற கொரோனா தடுப்பூசிகளை வன்னி மாவட்டத்துக்கும் வழங்க முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும்.

வவுனியாவிலும், மன்னாரிலும் மரணங்களும், தொற்றும் அதிகரித்துச் செல்கின்றது. அதே போல் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைக் கொத்தணி பல நூற்றுக்கணக்கான தொற்றாளர்களை இனங்கண்டது.

பல கிராமங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளமைக்கு ஆடைத்தொழிற்சாலைக் கொத்தணியே காரணமாகும்.

நாம் ஆரம்பத்தில் ஆடைத் தொழிற்சாலையில் ஒருசில தொற்றுக்கள் காணப்பட்ட வேளையில் தொழிற்சாலையை இழுத்து மூடுமாறு பல தரப்பினரிடமும் கோரியிருந்தோம்.

அவர்கள் மறுத்துவிட்டனர். இன்று அது 350க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு தொடர் கொத்தணியாக பரவியுள்ளது. இதன் பின்னரும் தடுப்பூசியின் அவசியத்தை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவார்களாயின் அது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

வன்னி மாவட்டம் தடுப்பூசி வழங்கலில் புறக்கணிக்கப்படுவது அல்லது ஏமாற்றப்படுவது ஏன் என்பதை அதிகாரிகளும், அரசாங்கமும் பகிரங்கமாக வன்னி மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.“ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும்: கனேடிய மருத்துவர்கள்!

Next Post

நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் மீளத் திறப்பு

Related Posts

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!
இலங்கை

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

2026-10-09
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !
இலங்கை

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

2026-10-09
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!
இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

2026-10-09
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!

2026-10-09
ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!

2026-10-09
களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!
இலங்கை

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!

2026-10-09
Next Post
நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் மீளத் திறப்பு

நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் மீளத் திறப்பு

நானாட்டானில் திடீர் பீ.சி.ஆர். பரிசோதனை!

நானாட்டானில் திடீர் பீ.சி.ஆர். பரிசோதனை!

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்றோல் விலை உயர்வு!

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்றோல் விலை உயர்வு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

0
AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

0
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

0
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

0
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

0
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

2026-10-09
AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

2026-10-09
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

2026-10-09
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

2026-10-09
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

2026-10-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: