• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

Dhackshala by Dhackshala
2021/06/16
in இலங்கை
88 1
A A
0
39
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நூறு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வசதிகளை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகிய தரப்புக்களால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகலவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இந்த உடன்படிக்கை பரிமாறிக்கொள்ளப்பட்டது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரியக்கல மின்சக்தி துறையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உடன்படிக்கைகடன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைவு

Next Post

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 230,000ஐ கடந்தது!

Related Posts

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

2026-03-20
கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!
இலங்கை

நயினாதீவில் மினி சூறாவளி!
இலங்கை

நயினாதீவில் மினி சூறாவளி!

2026-03-20
நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. – பிரதமர் ஹரிணி 

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!
ஆசிரியர் தெரிவு

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!

2026-03-20
IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

2026-03-20
Next Post
நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 230,000ஐ கடந்தது!

நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

கொரோனா தொற்றினால் மேலும் 59 பேர் உயிரிழப்பு!

இனவாதம் என்ற வைரசை வைத்துக்கொண்டு கொவிட்-19 வைரசுடன் நடக்கும் போராட்டம்??

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ்.; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

0
கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

0
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

0
தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ்.; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ்.; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

2026-03-20
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

2026-03-20
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

2026-03-20
கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

2026-03-20
ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

2026-03-20

Recent News

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ்.; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ்.; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

2026-03-20
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

2026-03-20
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

2026-03-20
கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.