• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை – பிரதமர்!

இத்தாலி விஜயத்தின்போது பாப்பரசரை சந்திக்கும் திட்டமில்லை – பிரதமர் ஊடகப்பிரிவு

Dhackshala by Dhackshala
2021/09/09
in இலங்கை
75 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இத்தாலி விஜயத்தின்போது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள பிரதமரின் ஊடகப்பிரிவு  இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென தெரிவித்துள்ளது.

அத்தோடு, போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தப்பரிவு மேலும் தெரிவித்துள்ளது.

blank

Related

Tags: பாப்பரசர்மஹிந்த ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 975பேர் பாதிப்பு- 191பேர் உயிரிழப்பு

Next Post

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,654பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு!

Related Posts

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-12
களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு!
இலங்கை

களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

2026-10-12
தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!
இலங்கை

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

2026-10-12
USD
இலங்கை

9 மாதங்களில் 6,865 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் வரவு!

2026-10-12
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

2026-10-12
Next Post
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியவர்களும் தொடர்ந்து பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு கோரிக்கை!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,654பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு!

ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான எதிர்பார்ப்பு மிக்க இந்திய அணி விபரம் அறிவிப்பு!

ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான எதிர்பார்ப்பு மிக்க இந்திய அணி விபரம் அறிவிப்பு!

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

0
மெல்பர்ன் மரதனில் புதிய சாதனை! 41 வயதில் சம்பியனானார் எலியுட் கிப்சோகே!

மெல்பர்ன் மரதனில் புதிய சாதனை! 41 வயதில் சம்பியனானார் எலியுட் கிப்சோகே!

0
களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு!

களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு!

0
மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

0
தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

0
மெல்பர்ன் மரதனில் புதிய சாதனை! 41 வயதில் சம்பியனானார் எலியுட் கிப்சோகே!

மெல்பர்ன் மரதனில் புதிய சாதனை! 41 வயதில் சம்பியனானார் எலியுட் கிப்சோகே!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-12
களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு!

களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

2026-10-12
பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு!

பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு!

2026-10-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: