• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் பெட்ரோல் நிலையங்களுக்கான விநியோகச் சேவையை இராணுவம் மேற்கொள்ளும் – அரசாங்கம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/10/03
in இங்கிலாந்து
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கான விநியோகச் சேவைகளை அந்நாட்டு இராணுவ ம் மேற்கொளும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதால் அங்கு எரிபொருள்களைப் பொதுமக்கள் அவசர அவசரமாக வாங்குகின்றனர்.

இவ்வாரத் தொடக்கத்திலிருந்து அங்கு பெட்ரோல், டீசல் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நிலைமையைத் தற்காலிகமாகச் சமாளிக்க சுமார் 200 இராணுவ வீரர்கள் எரிபொருள் விநியோகச் சேவைகளுக்கு உதவுவர் என தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக பெட்ரோல், டீசல் நிலையங்கள் மீதான நெருக்கடி சற்றுக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான இடங்களில் எரிபொருள் பற்றாக்குறைப் பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் நிலைமை மோசமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க திட்டம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Next Post

ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எச்சரிக்கை

Related Posts

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்
இங்கிலாந்து

2026-04-25
எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

2026-04-24
அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

பொதுப்போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவை வெளியீடு

ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எச்சரிக்கை

வவுனியா – கோவில்குளம் பகுதியில் வாள்வெட்டு- இருவர் படு காயம்!

வவுனியா - கோவில்குளம் பகுதியில் வாள்வெட்டு- இருவர் படு காயம்!

மட்டக்களப்பில் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

0
மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

0
இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

0
எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

0
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

2026-04-25
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25
மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

2026-04-25
இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

2026-04-25
எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

2026-04-25

Recent News

நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

2026-04-25
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25
மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

2026-04-25
இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

2026-04-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.