• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்கள் விளக்கமறியலில்!

shagan by shagan
2021/10/05
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , கைது செய்யப்பட்ட  வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட  மூவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரெழு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு   பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.

அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டார்.

அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால் பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தனர்.

அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும் ,தமது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் எனும் குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைகளுக்கு பின்னர் கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவம் இடம்பெற்ற இடம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டது எனவும் , அதேவேளை யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டது என்பதனால் , சந்தேகநபர்கள் கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கோப்பாய் பொலிஸாரினால் அவர்கள் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதனை அடுத்து அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் சடுதியாகக் குறைந்தது கொரோனா பாதிப்பு

Next Post

இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

Related Posts

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

மங்களகமவில் சோகம்! காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

2026-04-26
யாழ் மருத்துவ சங்கம் – மருத்துவப் பிரதிநிதிகள் சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் !

சர்வதேச பொலிஸ் அமைப்பில் உரையாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரான்ஸ் பயணம்!

மத்தள விமான நிலையம் இனி சர்வதேச முதலீட்டாளர்களின் கைகளில்?

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

2026-04-26
வடக்கு கிழக்கில்  தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !
இலங்கை

வடக்கு கிழக்கில் தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !

2026-04-26
Next Post
சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே  முன்னுரிமை!

இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இன, மத பேதமின்றி  கறுப்புக் கொடியை ஏற்றுங்கள் – பேராயர் அழைப்பு

அரசியல் அழுத்தம் காரணமாக உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மங்களகமவில் சோகம்! காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

0
யாழ் மருத்துவ சங்கம் – மருத்துவப் பிரதிநிதிகள் சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் !

யாழ் மருத்துவ சங்கம் – மருத்துவப் பிரதிநிதிகள் சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் !

0
சர்வதேச பொலிஸ் அமைப்பில் உரையாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரான்ஸ் பயணம்!

சர்வதேச பொலிஸ் அமைப்பில் உரையாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரான்ஸ் பயணம்!

0
தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.