• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டு.மாநகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

shagan by shagan
2021/11/11
in இலங்கை
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பிரதி ஆiணயாளர் ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் பிரதி மேயர் உட்பட  மாநகர சபை உறுப்பினர்களும்   ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) கூடிய மாநகர சபை அமர்வை சில நிமிடங்களில் ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் ரி.எம்.வி.பி ஐ.தே.கட்சி சிறீலங்கா சுதந்திரக் கட்சி சுயேற்சைக்குழு ஈபிடிபி உறுப்பினர்களும் வெளியேறினர். பின்னர் பதாதைகளுடன் ஒன்றுதிரண்ட ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறு சபா மண்டபத்தினுள் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.

கிழக்கு மாகாண ஆளுநரின் பின்னணியில் இருந்து கொண்டு அரசுடன் இணைந்து மாநகர சபை நிர்வாகத்தில் தலையீடு செய்யும் மாநகர ஆணையாளர் மாநகர சபைச் சட்டத்தை மீறுவதைக் கணடித்தே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். பின்னர் மாநகர சபை முன்றலில் பதாதைகளுடன் மாநகர மேயரின் தலைமையில் ஒன்று திரண்ட மாநகர சபை உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையிலுள்ள 38 உறுப்பினர்களில்  22 உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட போதிலும் 16 பேர் எதிர்ப்பை வெளியிட்டு கலந்து  கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லங்கா பிரீமியர் லீக்கிற்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டது குறித்து மஹேல அதிருப்தி!

Next Post

பெலாரஸ் அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு ரஷ்யாதான் மூலகாரணம்;: போலந்து பிரதமர்!

Related Posts

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!
இலங்கை

2026-04-26
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,
இலங்கை

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

2026-04-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

2026-04-26
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

அமெரிக்காவுக்கு எதிர்ப்பு: தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சி!

இஸ்ரேலிய தூதரை மாணவர்கள் மிரட்டினார்களா என்பது குறித்து விசாரணை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

0
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

0
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

0
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

0
மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

2026-04-26
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

2026-04-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

2026-04-26
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

2026-04-26
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

2026-04-26

Recent News

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

2026-04-26
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

2026-04-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

2026-04-26
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

2026-04-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.