• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐ.தே.க. தனது இரு உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது

அமெரிக்காவினால் நடத்தப்படும் மெய்நிகர் உச்சி மாநாட்டில் இலங்கை புறக்கணிக்கப்பட்டமை ஆச்சரியமில்லை – UNP

Dhackshala by Dhackshala
2021/11/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
77 0
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய அமெரிக்காவினால் நடத்தப்படும் ஜனநாயகம் தொடர்பான மெய்நிகர் உச்சி மாநாட்டில் இலங்கை புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உயர் நெடுஞ்சாலையை அரசாங்கம் திறந்து வைப்பதாகவும் குற்றம் சாட்டியது.

இந்த தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர்களோ பொறுப்பென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையோ அல்லது நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையோ கூறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டத்தின் மூலம் ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நபர்களின் குடியுரிமைகளை பறிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாகவும் இது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது நீதித்துறை மற்றும் சட்டமியற்றும் செயல்முறையை முரண்பட வைக்கிறதென்றும் எனவே, இது இலங்கையின் அரசியலமைப்பின் 3 மற்றும் 4ஆவது சரத்தை மீறுவதாகும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அறிக்கை அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான ஜனாதிபதியின் சத்தியப்பிரமாணத்தையும் மீறுவதாகும் எனவும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ், அமெரிக்காவினால் நடத்தப்படும் ஜனநாயகம் தொடர்பான மெய்நிகர் உச்சிமாநாட்டிற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படாததில் ஆச்சரியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்காததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கையை புறக்கணித்துள்ளார் என்றும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது.

Related

Tags: UNPஈஸ்டர் தாக்குதல்மெய்நிகர் உச்சி மாநாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்- ஒருவர் கைது

Next Post

ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது புதிய  கொரோனா வைரஸ்

Related Posts

இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!
இங்கிலாந்து

2026-03-10
மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து
இலங்கை

மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் ஸ்கொட்லாந்தின் பரபரப்பான ரயில் நிலையம்!

லண்டனில் கறுப்பின மக்களை குறிவைத்து அதிகளவான சோதனை – புதிய ஆய்வில் தகவல்! 

2026-03-10
தாக்குதல்கள் முடியும் வரை எண்ணெய் தடை தொடரும் – ஈரான் அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

தாக்குதல்கள் முடியும் வரை எண்ணெய் தடை தொடரும் – ஈரான் அறிவிப்பு!

2026-03-10
போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு!
இலங்கை

போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு!

2026-03-10
Next Post
நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது புதிய  கொரோனா வைரஸ்

‘அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை’- எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம்

மாதகல் கிழக்கில் காணி அளவீட்டு பணிகள்- போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள காணி உரிமையாளர்கள்

Omicron கண்டறியப்பட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்கவில்லை – சுற்றுலா அமைச்சு!

Omicron கண்டறியப்பட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்கவில்லை - சுற்றுலா அமைச்சு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!

இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!

0
மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் ஸ்கொட்லாந்தின் பரபரப்பான ரயில் நிலையம்!

மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் ஸ்கொட்லாந்தின் பரபரப்பான ரயில் நிலையம்!

0
மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

0
லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.