• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காத்தான்குடியில் மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!

shagan by shagan
2021/12/07
in இலங்கை
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்குறித்த சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது சுமார் 13 வயது மதிக்கத்தக்க மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை இரவு கொழும்பிற்கு தப்பி செல்வதற்காக காத்தான்குடி பஸ் தரப்பிடத்தில் மறைந்திருந்த போது    காத்தான்குடி  பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா  தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர் 36 வயதுடையவர் என்பதுடன் இவரது மனைவி மத்தியகிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருகின்றமையும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டுள்ளார்.

கைதாகிய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Next Post

இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்

Related Posts

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!
இலங்கை

2026-05-28
வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

2026-05-28
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!
இலங்கை

வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

2026-05-28
Next Post
இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்

இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்

பிரித்தானியா- அமெரிக்காவிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் ஃபேஸ்புக் மீது வழக்கு!

கிழக்கு மாகாண புதிய  பிரதம செயலாளர் கடமைகளை  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும்  வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர்   நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

0
வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

0
‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

0
ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

2026-05-28
பிரித்தானியாவில் அதிகரிக்கும்  வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர்   நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

2026-05-28
பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

2026-05-28
வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

2026-05-28
‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

2026-05-28

Recent News

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

2026-05-28
பிரித்தானியாவில் அதிகரிக்கும்  வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர்   நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

2026-05-28
பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

2026-05-28
வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.