2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகளை வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.














