• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் ரங்​கவி​லாச மண்​டபத்​தில் தங்க கருட வாக​னத்​தில் எழுந்​தருளிய நம்​பெருமாள்

Hanushya P by Hanushya P
2026/01/27
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் பூப​தித் திரு​நாள் எனப்​படும் தைத் தேர் உற்​சவம் கடந்த 23-ம் திகதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. உற்​சவத்​தின் 4-ம் நாளில் வீரேஸ்​வரம் கருட மண்​டபத்​தில் தங்க கருட வாக​னத்​தில் நம்​பெரு​மாள் எழுந்​தருளி சேவை சாதிப்​பது வழக்​கம்.

இதையொட்டி , கண்​ணாடி அறை​யில் இருந்து புறப்​பட்ட நம்​பெரு​மாள் வாகன மண்​டபம் சென்​றடைந்​தார். அங்​கிருந்து இரட்டை பிரபை வாக​னத்​தில் உள்​வீ​தி​களில் உலா வந்​தார். பின்​னர் வாகன மண்​டபம் சென்​றடைந்து பல்​லக்​கில் எழுந்​தருளி​னார்.

ரங்க விலாச மண்​டபத்​தில் ரத்​தின கிரீடம் உள்​ளிட்ட திரு​வாபரணங்​களு​டன் தங்க கருட வாக​னத்​தில் நம்​பெரு​மாள் எழுந்​தருளி​னார். தொடர்ந்​து, உத்​திர வீதி​களில் உலா வந்த நம்​பெரு​மாள் இரவு கண்​ணாடி அறையைச் சென்​றடைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

இதேவேளை எதிர்வரும் 29-ம் திகதி நெல் அளவைக் கண்​டருளுதல், 30-ம் திகதி மாலை குதிரை வாக​னத்​தில் நம்​பெரு​மாள் வையாளி கண்​டருளுதல் நிகழ்ச்​சிகளும், 31-ம் திகதி காலை தேரோட்​ட​மும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: at the Srirangam Ranganathar Templechariot festivalPhupathi Thirunal
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!

Next Post

ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Related Posts

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
Next Post
ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய  கடைகளுக்கு  அபராதம் !

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

0
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.