• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழகத்தில் இன்று முதல் 2ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம்

வடக்கில் பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதில் மக்களுக்கு ஆர்வமில்லை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/05
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
81 0
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் 14135 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து டிசம்பரில் 1381 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். ஜனவரி 4 வரை 33 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

கொரோனா இறப்புகளை பொறுத்தவரை கடந்த வருடம் செப்டம்பரில் 386 இறப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை படிப்படியாக குறைவடைந்து டிசம்பரில் 41 உயிரிழப்புகள் பதிவானது. இந்த வருடத்தில் இதுவரை 3 கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்பூசியைப் பொறுத்தவரை வட மாகாணத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியை 90 வீதமானவர்களும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 80 வீதமானவர்களும் பெற்றுள்ள நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை 30 வயதுக்கு மேல் 25 வீதமானவர்கள் பெற்றுள்ளனர்.

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: கலாநிதி ஆ.கேதீஸ்வரன்வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா அச்சம் காரணமாக வல்வை பட்டத்திருவிழா இடைநிறுத்தம்!

Next Post

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Related Posts

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!
ஈரான்

2026-04-06
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!
இங்கிலாந்து

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!
இலங்கை

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

2026-04-06
11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!

வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!
ஆசிரியர் தெரிவு

வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!

2026-04-06
Next Post
நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை – விடுதியில் இருந்தும் வெளியேற்றம்

யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை - விடுதியில் இருந்தும் வெளியேற்றம்

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் திடீர் மின்தடை ஏற்படும் வாய்ப்பு?

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

0
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

0
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

0
11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!

அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!

0
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

2026-04-06
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

2026-04-06
11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-06
அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!

அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!

2026-04-06

Recent News

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

2026-04-06
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

2026-04-06
11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.