• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்தியாவினை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/19
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று(புதன்கிழமை) தென்னாப்பிரிக்காவின் பார்ல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ம வீரர்களான மலன் 6 ஓட்டங்களிலும், குயின்டன் டி காக் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

மார்க்ராம் 4 ஓட்டத்தினை மட்டுமே சேர்த்து ரன் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். ஆனால், அணித்தலைவர் டெம்பா பவுமா- ராசி வான் டெர் டுசன் ஜோடி நங்கூரம் போன்று நிலைத்து நின்று இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி அணியின் ஓட்ட எண்ணிக்கையினை மளமளவென உயர்த்தினர்.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசினர். தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்களை குவித்தது. டெம்பா பவுமா 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ராசி வான் டெர் டுசன் 129 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் 2 ஓட்டங்களுடனும், களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் 1 விக்கெட்டும்  வீழ்த்தினர்.

இதையடுத்து 297 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, முதலில் கவனமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராகுல் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும், ஷிகர் தவான்- விராட் கோலி இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். தவான் அரை சதம் கடந்து, தனது ஆட்டத்தை தொடர்ந்தார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 138 ஆக இருந்த நிலையில் இந்த ஜோடியை மகராஜ் பிரித்தார். அவரது ஓவரில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் மொத்தம் 84 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். மறுமுனையில் அரை சதம் கடந்த விராட் கோலி 51 ஓட்டங்களை பெற்றிருந்த போது பெவிலியன் திரும்பினார்.

அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிரடியாக ஆடத் தவறியதால் ரன்ரேட் வெகுவாக சரிந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் சரிந்தன.

நெருக்கடியாக கடைசிகட்டத்தில் கடுமையாக போராடிய ஷர்துல் தாக்கூர் பவுண்டரியாக விளாசினார். எனினும், இந்திய அணியால், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 265 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷர்துல் தாக்கூர் 43 பந்துகளில், 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ஓட்டங்களை குவித்தார்.

Related

Tags: INDIAIndia tour of South AfricaRassie van der Dussensouth africaஇந்தியாதென்னாபிரிக்க அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முகமாலையில் மனித எச்சங்களும், சான்று பொருட்களும் மீட்பு!

Next Post

மின்சாரம் இன்று துன்டிக்கப்படாது – அறிவிப்பு வெளியானது!

Related Posts

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
BREAKING

2 பேருந்துகள் மோதி கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு, 40 பேர் காயம்!

2026-03-18
105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 
இலங்கை

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
இந்தியா

ஒடிஷாவின் கட்டாக்கில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

2026-03-18
வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

2026-03-18
Next Post

மின்சாரம் இன்று துன்டிக்கப்படாது – அறிவிப்பு வெளியானது!

அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு கொரோனா!

சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காண்டா மிருகங்களின் எச்சங்கள் பரிசோதனைக்கு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

2 பேருந்துகள் மோதி கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு, 40 பேர் காயம்!

0
105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

0
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிஷாவின் கட்டாக்கில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

0
வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

0
🚨 முக்கிய அறிவிப்பு: நாளை முதல் மீண்டும் “ஒற்றை – இரட்டை” இலக்க முறையில் எரிபொருள் விநியோகம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.