• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனம் என்கின்றார் சம்பந்தன்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/02/09
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
74 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமான செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என சுட்டிக்காட்டினார்.

இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்கமுடியாது என்றாலும் இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு முன்னோக்கி செல்லவேண்டும் என கூறினார்.

இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனமான செயற்பாடு என்றும் இது இருப்பதை இழக்க செய்யும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டினார்.

ஆகவே 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் தமிழ் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும் என இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

தமது சுயலாப அரசியலுக்காகத் தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தோட்டத் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் – திகாம்பரம்

Next Post

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

Related Posts

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!
இலங்கை

2026-04-23
கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரான்ஸ் தூதுக்குழு இலங்கை வருகை: சபாநாயகருடன் முக்கிய சந்திப்பு!

பாடசாலை மாணவர்களின் நலனுக்காக பாடசாலை பல் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!

முதல் முறையாக 5,000 டொலர்களை விஞ்சிய இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 29 இற்கு மாற்றம்!

2026-04-23
Next Post
தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்தியாவிற்கு அதிகளவில் வருகை தரும் வெளிநாட்டினர்!

இந்த ஆண்டின் முதல் ரொக்கெட்டினை விண்ணில் செலுத்த தயாராகின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

0
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

0
கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

0
பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.