• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களில் பல நடேசனின் பெயரில் – அனுர வெளியிட்ட முக்கிய தகவல்

எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன உறுப்பினர்களும் சட்டத்தரணிகள் சங்கத்த்தை சந்திக்கின்றனர் !!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/05/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
74 0
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சியும் இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடலை நடத்தவுள்ளன.

தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள யோசனை என்பன குறித்து இன்று இரு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதற்கிடையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை குறித்து சுயாதீன நாடாளுமன்ற குழுவும் இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதுதவிர சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானிக்கவில்லை.. ஜனாதிபதிக்கு எதிரானதற்கு நிபந்தனையற்ற ஆதரவு

Next Post

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை – நிராகரித்தார் சஜித் !!

Related Posts

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை
மன்னாா்

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

2026-02-27
இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி
இலங்கை

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

2026-02-27
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !
இலங்கை

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

2026-02-27
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-27
நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்
இலங்கை

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

2026-02-27
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

2026-02-27
Next Post
பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை – நிராகரித்தார் சஜித் !!

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை - நிராகரித்தார் சஜித் !!

இன்றும்  மூன்று மணி நேரம் மின் துண்டிப்பு

இன்றும் மூன்று மணி நேரம் மின் துண்டிப்பு

தையிட்டியிலுள்ள தனியார் காணியில் விகாரை : கள ஆய்வில் இராணுவத் தளபதி!

தையிட்டியிலுள்ள தனியார் காணியில் விகாரை : கள ஆய்வில் இராணுவத் தளபதி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

0
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

0
இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

0
‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

0
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

0
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

2026-02-27
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

2026-02-27
இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

2026-02-27
‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

2026-02-27
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

2026-02-27

Recent News

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

2026-02-27
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

2026-02-27
இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

2026-02-27
‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.