• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் 20 நாளில் 16 இலட்சம் லீட்டர் பெற்றோல் விநியோகம்!

shagan by shagan
2022/05/26
in இலங்கை
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அதேவேளை இக் கால பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும் மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீட்டரும் சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.  பெற்றோல் ஒக்டேன் 95 அக் கால பகுதியில் விநியோகிக்கப்படவில்லை.

அதேவேளை 14ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெணெய்  விநியோகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை.

அத்துடன் பெற்றோல் கடந்த 14ஆம் திகதி அதிக பட்சமாக ஒரே நாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 200 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் , 20ஆம் திகதியும் ஒரு இலட்சத்து 65 லீட்டர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய பொருளாதார மறுசீரமைப்பு குறித்து தெளிவான புரிதலை பெற்றவுடன் இலங்கைக்கு உதவ தயார் – IMF

Next Post

பலர் தொழில்களை இழக்கும் அபாயம் – மத்திய வங்கியின் ஆளுநர்

Related Posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-30
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

அட்டமஸ்தானத்திற்கு புதிய தற்காலிகப் பொறுப்பாளர் நியமனம்: மல்வத்து மகா விகாரை அதிரடி அறிவிப்பு!

தையிட்டி விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!
இலங்கை

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!

2026-05-30
Next Post
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

பலர் தொழில்களை இழக்கும் அபாயம் - மத்திய வங்கியின் ஆளுநர்

சாணக்கியனுக்கு மக்கள் வங்கியின் தலைவாரால் அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

மக்கள் கோரினால் மஹிந்த மீண்டும் வருவார் என்கின்றது பொதுஜன பெரமுன

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

0
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

0
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

0
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-30
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

2026-05-30
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

2026-05-30
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

2026-05-30
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

2026-05-30

Recent News

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-30
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

2026-05-30
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

2026-05-30
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

2026-05-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.