• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறை: இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

பாகிஸ்தானின் இரகசிய செயற்பாடு?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/12
in உலகம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் அரசாங்கம், விலையுயர்ந்த சிகரெட் வகைகளுக்கு அதிக வரிகளை அமைதியாக உயர்த்தியுள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கம் 1,000 சிகரெட்டுகளுக்கு 5,200 ரூபா கலால் வரி விதித்தது, இருப்பினும், தற்போது 6,660 ரூபாவாக உயர்த்தியுள்ளது.

தேசிய வரவு,செலவுத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னதாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் புகைபிடிப்பதை ஊக்கப்படுத்தும் சிகரெட்டுக்களின் வரி வரம்பை அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை.

இதனால் உள்நாட்டில் புகைபிடிப்பவர்களினை மறைமுகமாக ஊக்கப்படுத்துவதையே பாகிஸ்தான் அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

‘புகைபிடிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக வரிச்சுமையை அதிகரிப்பதை ஆதரித்தவர்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது,’ என்று நாட்டின் புகையிலை கட்டுப்பாடு அமைப்பின் தலைவர் டாக்டர் ஜியாவுதீன் கூறினார்.

வரி விதிக்கக்கூடிய வரம்பு அதிகரித்த பிறகு, புகைபிடித்தல் பாதிப்பு அதிகரிக்கும், நோயின் தாக்கமும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மதிப்பீட்டின்படி, 2022-2023 இல் புகையிலை வரி உயர்த்தப்படாவிட்டால் பாகிஸ்தானில் 260,000க்கும் அதிகமானோர் புகைபிடிக்கத் தொடங்குவார்கள், அதேநேரத்தில் புகைபிடித்தல் தொடர்பான நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150,000 பேர் உயிரிழக்கின்றனர்.

இதற்கிடையில், நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், புகையிலைத் துறையானது, சமீபத்தில் முடிவடைந்த நிதியாண்டில் 150 பில்லியன் ரூபாவை வரியாக செலுத்தியுள்ள நிலையில் அடுத்தாண்டு 225 பில்லியன் ரூபாவை செலுத்தும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாதிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விலையுயர்ந்த சிகரெட் வகைகளுக்கு அதிக வரி விதிக்கும் முடிவை கண்டித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் குர்ஷீத் ஷா, சிகரெட்டுகளுக்கு மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் இருப்பதாகக் கூறினார், இது வருவாயைக் குறைப்பது மட்டுமல்லாமல், மக்களின் ஆரோக்கியத்தையும் பணயம் வைக்கிறது என்றார்.

கணிப்புகளின் அடிப்படையில், 2020-2021இல் 2,000 சிகரெட்டுகளை வாங்குவதற்கு தனிநபர் வருமானத்தில் தோராயமாக 4 பேர் தேவைப்பட்டனர், இது 2021-2022இல் 3.6 சதவீதமாகக் குறையும் என்றால் 2022-2023இல் 3.2ச தவீதமாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்த வரி விதிக்கப்பட்ட சிகரெட்டுகள் சந்தையின் பெரும்பகுதியை உள்ளடக்கியது, அதேசமயம் சராசரி கலால் வரி பங்கு சில்லறை விலையில் கிட்டத்தட்ட 45சதவீதமாக உள்ளது, இது சில்லறை விலையில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோலான 70 சதவீதத்தை விட கணிசமாகக் குறைவாகவுள்ளது.

Related

Tags: பாகிஸ்தான் அரசாங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Breaking news: கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவை எழுத்து மூலம் அனுப்பி வைத்தார் சபாநாயகர்!

Next Post

Breaking news: ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு

Related Posts

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!
உலகம்

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

2026-06-28
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-06-28
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
உலகம்

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்வு!

2026-06-28
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
இங்கிலாந்து

புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை!

2026-06-28
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
இங்கிலாந்து

லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

2026-06-28
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!
உலகம்

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

2026-06-27
Next Post
Breaking news: ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு

Breaking news: ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு

ஒரே நாடு ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

Breaking news: பதவி விலகுவதாக அறிவித்தார் கோட்டா!

குடிமக்கள்  அமைதியை பேணுமாறு கோரிக்கை

குடிமக்கள் அமைதியை பேணுமாறு கோரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

0
edit post
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

0
edit post
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

0
edit post
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

0
edit post
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.