• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

இலங்கை தொடர்பில் கடுமையான புதிய தீர்மானத்தை முன்வைக்க இணை அனுசரணை வழங்கிய நாடுகள் தீர்மானம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/08/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
90 1
A A
0
55
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையில் இந்த குழு இலங்கை வரவுள்ளது.

குறித்த விஜயத்தின் போது அவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை மனித உரிமை ஆணைக் குழுவின் 51வது அமர்வில் புதிய ஆணையாளர் அல்லது இடைக்கால ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படும்.

இதேநேரம் ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அனுசரனை மற்றும் இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கொழும்பிலும் ஜெனீவாவிலும் சந்தித்து இலங்கை குறித்த புதிய தீர்மானத்தை ஆராய்ந்துள்ளன.

மனித உரிமை பேரவையின் அமர்வு செப்டம்பர் 12ம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், நாட்டில் அண்மையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக பிரேரணை மாற்றமடையும் என கூறப்படுகின்றது.

அதன்படி இலங்கை தொடர்பான கடுமையான தீர்மானமொன்றை தயாரிக்க வேண்டிய நிலையில் தாம் உள்ளதாக பிரேரணைக்கு அனுசரனை மற்றும் இணை அனுசரணை வழங்கிய நாடுகள் அறிவித்துள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியல் ஸ்திரத்தன்மையை நிரூபித்து காட்டுங்கள் – மைத்திரி

Next Post

யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் அரசாங்கம் கோரிக்கை !

Related Posts

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!
உலகம்

2026-04-16
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!
இலங்கை

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

2026-04-16
வேல்ஸ் பகுதியில் ‘பிரீசரில்’ இருந்து மீட்கப்பட்ட தாயின் சடலம் : மகனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!
இங்கிலாந்து

கோட்டைக்கு அடியில் மறைந்துள்ள பிரித்தானியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் பிரம்மாண்ட குகை அடையாளம்!

இலங்கைவரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் அரசாங்கம் கோரிக்கை !

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

தொடரும் சீரற்ற வானிலை - மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கின்றேன் – ஜப்பானிய பிரதமர்

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கின்றேன் - ஜப்பானிய பிரதமர்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

0
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

0

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

0
வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

0
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

2026-04-16
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

2026-04-16

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-16
வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

2026-04-16
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

2026-04-16

Recent News

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

2026-04-16
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

2026-04-16

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-16
வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.