• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னாரில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் விடுதலை!

ஏ.பி. by ஏ.பி.
2022/09/12
in இலங்கை
69 0
A A
0
31
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இதன் விசாரணை மன்னார் நீதி மன்றத்தில் இடம்பெற்ற நிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் 6 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்படையினர், விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமைவரை இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த மீனவர்கள் இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்கள் 6 பேரையும் 3 வருட சிறைத்தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் எதிர் வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி படகு உரிமையாளர்களுக்கான வழங்கு விசாரணை இடம் பெறும் என்றும் அன்றைய தினம் படகு உரிமையாளர் மன்றில் சமூகமளிக்காவிட்டால் படகு அரசுடமையாக்கப்படும் என்றும் நீதவான் தெரிவித்தார்.

விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக மிகிரியாகம முகாமிற்கு அனுப்பி நாட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் நிலவரம் குறித்து கனடா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கவலை !!

Next Post

உலக கிண்ணத்தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது!

Related Posts

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
இலங்கை

2026-06-27
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்
அம்பாறை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து

உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்
இலங்கை

உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

2026-06-27
Next Post
உலக கிண்ணத்தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது!

உலக கிண்ணத்தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது!

ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

வீரர்களை வரவேற்று உற்சாகப்படுத்த வீதிகளில் அணி திரளுமாறு ஜனாதிபதி அழைப்பு!

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

தமிழ் பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் சீனாவின் செயற்பாடுகளுக்கு பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

0
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

0
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

0
துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

0
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.