• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/16
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கசினோ சூதாட்டத்தை சட்ட ரீதியானதாக மாற்றுதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தல், புதிய அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கசினோ வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே தற்பொழுது அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு 17ஆம் இலக்க கசினோ வியாபாரம் குறித்த சட்டத்தின் பிரகாரம் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படாத காரணத்தினால் இதுவரையில் குறித்த சட்டத்தின் கீழ் எந்தவொரு நிறுவனத்திற்கும் அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய கசினோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கசினோ வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களிடமிருந்து முறையாக வரிகளை வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Related

Tags: அரசாங்கம்புதிய கசினோ சூதாட்ட நிறுவனம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசேட கணக்காய்வு!

Next Post

இம்மாத இறுதியில் ஜப்பான் செல்கின்றார் ஜனாதிபதி?

Related Posts

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!
இலங்கை

2026-02-28
கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:
கிழக்கு மாகாணம்

நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!

2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி!

பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!
உலகம்

பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

2026-02-28
Next Post
புதிய ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க!

இம்மாத இறுதியில் ஜப்பான் செல்கின்றார் ஜனாதிபதி?

மாகாண சபைத் தேர்தல் புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் – சு.க!

சுதந்திரக்கட்சியின் மேலும் இருவருக்கு அமைச்சு பதவிகள்?

பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்க அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்கவேண்டும்  –  விவசாயிகள் கோரிக்கை

பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்க அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்கவேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

0
கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

0
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

0
க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!

க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!

0
நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

0
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

2026-02-28
கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

2026-02-28
நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

2026-02-28
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

2026-02-28
க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!

க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!

2026-02-28

Recent News

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

2026-02-28
கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

2026-02-28
நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

2026-02-28
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

2026-02-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.