• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்து கோவக்காய் செடியில் இருந்து கண்டுபிடிப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/21
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
74 0
A A
0
44
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.

கோவக்காய் செடியில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவின் தலைவரும், மருத்துவ பீடத்தின் உயிரியல் துறை பேராசிரியருமான அனோஜா அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கோவக்காய் இலையில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் நீண்ட கால ஆய்வுக்கு பின்னரே இந்த மருந்தை தயாரிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வின் முடிவுகளின்படி, கோவக்காய் செடியின் இலைகளில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் இரத்தத்தில் உள்ள சீனியை குறைக்க வல்லவை என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி மருந்து வில்லைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்து மருத்துவ ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டது.

இந்த பரிசோதனை 158 நீரிழிவு நோயாளிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இதில் வெற்றிகிடைத்துள்ளது.

இந்த மருந்துக்கான காப்புரிமை பெறப்பட்டுள்ளது எனவும் ஆராய்ச்சியில் இணைந்து கொண்ட ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானப் பிரிவின் உடலியல் பேராசிரியர் திலக் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைமையில் எதிர்காலத்தில் இந்த மருந்து வணிக ரீதியாக தயாரிக்கப்படும் என ஆராய்ச்சியில் இணைந்த கலாநிதி பட்டத்தை எதிர்பார்த்துள்ள பியுமி வாசனா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கோவக்காய் இலையில் உள்ள இரசாயனங்கள் கண்டறியப்பட்டு, மருத்துவ ஆராய்ச்சி மூலம் மருந்து தயாரிக்கப்பட்டுள்ள போதிலும், கோவக்காய் செடியை வெறுமனே சாப்பிட வேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

Related

Tags: இரத்தம்கோவக்காய் செடிபுதிய மருந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார் மாவட்டத்தின் சிறுபோக நெல் அறுவடை விழா அரச அதிபர் தலைமையில் ஆரம்பம்!

Next Post

இரா.சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க தீர்மானம் : 4 பேர் அடங்கிய குழுவும் நியமனம்

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!
இந்தியா

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இஸ்ரேல்

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!
இந்தியா

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !
இங்கிலாந்து

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

2026-05-08
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!
இலங்கை

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

2026-05-08
Next Post
தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

இரா.சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க தீர்மானம் : 4 பேர் அடங்கிய குழுவும் நியமனம்

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒரு தனிநபர் மட்டும் காரணமில்லை- பந்துல

அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளுக்கே பணம் இல்லை - பந்துல

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை!

திரிபோஷாவில் நச்சுத் தன்மை உள்ளதா? - சுகாதார அமைச்சு விளக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

0
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

0
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

0
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

2026-05-08

Recent News

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.