• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது ஏன்?

நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது ஏன்?

shagan by shagan
2022/10/10
in சினிமா
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத்தாய் முறை மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள்.

இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைஉலக பிரபலங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது புதிய விஷயம் அல்ல. ஏற்கனவே நடிகைகள் சில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா இருவரும் இதே போல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் அமீர்கான்-கிரண் ராவ் தம்பதியர் ஆசாத் ராவ் என்ற குழந்தையையும், ஷாருக்கான்-கவுரிகான், சன்னி லியோன்-டேனியல், பிரித்தி ஜிந்தா ஆகியோர் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதில் பிரித்தி ஜிந்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. நயன்தாரா – விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவத்திற்குப் பிறகு வாடகைத்தாய் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்திற்கு முன்பே இதற்காக திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு ஆகியவற்றை சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகைதாய்க்கு செலுத்தியிருக்கிறார்கள்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தைகளாக பிறந்திருப்பது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும் குழந்தைகள் 8 மாதத்தில் பிறந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையும் படியுங்கள்: சினிமா நட்சத்திரங்களை விட தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் பெரிய பணக்காரர்கள் – நடிகர் கமல்ஹாசன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இதற்கான தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். சட்ட ரீதியாகவும் வாடகைத்தாயாக இருந்தவர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

குழந்தைகள் பற்றி விக்னேஷ் சிவன் குறிப்பிடும்போது எங்கள் உயிர், உலகம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குழந்தைகளுக்கு வைத்த பெயர் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் தரப்பில் விசாரித்தில் இது பெயர் அல்ல என்று சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றிய விபரங்கள் இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வருகிறது. உடல்நல பிரச்சினைகளால் கர்ப்பம் ஆக முடியாத பெண்கள், வயிற்றில் குழந்தையை சுமக்க முடியாத அல்லது விரும்பாத பெண்கள் மற்றொரு பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதே வாடகைத்தாய் முறையாகும்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருமுட்டையில் அவரது கணவரின் உயிரணு செலுத்தப்பட்டு, பின்னர் அந்த கருவை, வாடகைத்தாயின் கருப்பையில் பொருத்துவர். இதையும் படியுங்கள்: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடல் – ரஜினியை சந்தித்த சரத்குமார் நெகிழ்ச்சி நயன்தாரா – விக்னேஷ் சிவன் அந்த வாடகைத்தாய் வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பார்.

கருமுட்டையில் தந்தையின் விந்தணுவை செலுத்தி அதனை வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தி குழந்தை பெற்றுக்கொண்டால், வாடகைத்தாய்க்கும் குழந்தைக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. இந்த முறையைப்பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள திரையுலகினர் சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தற்போது நயன்தாரா சென்னையில் பிரபல மருத்துவமனையில் மருத்துவர்களின் ஆலோசனைபடி குழந்தைகளின் அருகிலேயே இருந்து வருகிறார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இளம் தலைவர்களை உருவாக்கப்போவதாக சந்திரிக்கா அம்மையார் தெரிவிப்பு !

Next Post

யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிறப்பு பதிவு செய்யும் நிகழ்வு முன்னெடுப்பு

Related Posts

‘BOSS’ திரைப்பட வெளியீடு வழக்கு: நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக நிவாரணம்
சினிமா

‘BOSS’ திரைப்பட வெளியீடு வழக்கு: நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக நிவாரணம்

2026-06-26
செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’!
சினிமா

செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’!

2026-06-25
“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்!
சினிமா

“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்!

2026-06-24
‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியானது!
சினிமா

‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியானது!

2026-06-24
திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !
சினிமா

திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

2026-06-23
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பிடியாணை!
இந்தியா

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பிடியாணை!

2026-06-22
Next Post
யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிறப்பு பதிவு செய்யும்  நிகழ்வு முன்னெடுப்பு

யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிறப்பு பதிவு செய்யும் நிகழ்வு முன்னெடுப்பு

இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ஜீ.எல்.பீரிஸ்

அரசாங்கம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது- லக்ஷ்மன் கிரியெல்ல

சூழ்ச்சிகளை மேற்கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முயல்கிறார்கள் - கிரியெல்ல குற்றச்சாட்டு

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

இன்றைய வானிலை நிலவரம்

0
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

0
75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

இன்றைய வானிலை நிலவரம்

2026-06-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.