• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொது இடங்களில் கழிவுகளை வீசுவோர் தொடர்பில் ஆதாரம் தருவோருக்கு சன்மானம் – யாழ்.மாநகர சபை அறிவிப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/20
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
31
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்து ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களிற்கு குறித்த குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் பத்து வீத தொகையினை சன்மானமாக வழங்குவதென யாழ்.மாநகர சபை தீர்மானித்துள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநகர சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

மேலும், யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன்னுள்ள வீதியோரத்தினை அவர்கள் தூய்மையாக பேண வேண்டும்.

வீதியோரங்கள் பற்றையாக உள்ளமையினால் அதற்குள் குப்பைகளை வீசி விட்டுச் செல்கின்றார்கள்.

அதற்கு அவ்வீதியில் உள்ள மக்களே பொறுப்பு கூற வேண்டும் என்றும், அவ்வாறு தூய்மையாக பேணாவிடின் அவர்களிடமிருந்து குற்றப்பணம்  அறவிடுவது எனவும் மாநகர முதல்வர் வி.மணிவிண்ணனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அவ்வாறு குற்றமிழைப்பவர்களிடம் இருந்து அறவிடப்படும் குற்றப்பணத்தில் 10 வீதம் ஆதாரம் தருபவர்களுக்கு சன்மானமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related

Tags: பொது இடங்கள்வி. மணிவண்ணன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெர்சன் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறுவதாக தகவல்!

Next Post

யாழில் ஹெரோயினுடன் யுவதி கைது

Related Posts

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!
இலங்கை

2026-05-08
கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த அஞ்சல் வாகன சேவை இன்று ஆரம்பம்!

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

2026-05-08
Next Post

யாழில் ஹெரோயினுடன் யுவதி கைது

நல்லூர் மந்திரி மனை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

தமிழ் பிரதேசங்களில் பொலிஸார் தமது கடமைகளை செவ்வனே செய்வதில்லை – கலையரசன்

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

0
கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

0
பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

0
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த அஞ்சல் வாகன சேவை இன்று ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த அஞ்சல் வாகன சேவை இன்று ஆரம்பம்!

0
பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.