• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உலகிற்கே  அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர்

shagan by shagan
2022/11/09
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியு என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தை மட்டக்களப்பில் உள்ள அவரது பங்களாவில் விசேட சந்திப்பின் போது தூதுவர் உறுதியளித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இந்த விசேட சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுற்றுலா துறை தலைவர், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணம் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளதனால் விவசாயத்தினூடாக மாகாணத்தை தன்னிறைவுடைய மாகாணமாக பிரகடனப்படுத்த முடியும் என அவர் எதிர் பார்ப்பதாகவும் உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்ததுடன்.

இலங்கையின் கடன் மறுசீர்ரமைப்பினை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான சகல வசதிகளையும் அமெரிக்க அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்க்கட்சியில் இருந்து 13 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்!

Next Post

இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம்

Related Posts

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!
இலங்கை

2026-06-28
பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!
இந்தியா

வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!
இலங்கை

இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம்

2026-06-28
Next Post
குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள்!

இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம்

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இ.தொ.கா.விற்கும் இடையில் கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் பலரது கைகளில் : நாடாளுமன்றில் ஹர்ஷ டி சில்வா!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

0
காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

0
பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

0
கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

0
இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

0
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

2026-06-28
பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

2026-06-28
காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

2026-06-28
கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

2026-06-28
இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

2026-06-28

Recent News

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

2026-06-28
பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

2026-06-28
காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

2026-06-28
கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.