• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘துணிவு’ படத்தை அடுத்து ‘வாரிசு’ படத்தையும் வாங்கிய உதயநிதி !!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/11/22
in சினிமா
69 0
A A
0
31
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

பொங்கல் திருநாளில் அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் ‘துணிவு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ள.

இந்த நிலையில் விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் ஒரு சில ஏரியாக்களின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் பெற்றுள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை மட்டும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனை அடுத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் ‘துணிவு’ மற்றும் ’வாரிசு’ ஆகிய இரண்டு படங்களையுமே ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வதால் திரையரங்குகளை எப்படி பிரித்து ரிலீஸ் செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ‘துணிவு’, ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் இருதரப்பு ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இந்த படங்களை பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா: 71,000 பேருக்கு வேலை வழங்கும் பிரதமர் மோடி!

Next Post

தனியாரின் நிதிப்பங்களிப்புடன் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை அங்குரார்பனம்! !

Related Posts

கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?
சினிமா

2026-03-25
‘கருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

2026-03-23
20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?
சினிமா

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

2026-03-19
அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

2026-03-17
நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

2026-03-16
Next Post
தனியாரின் நிதிப்பங்களிப்புடன் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை அங்குரார்பனம்! !

தனியாரின் நிதிப்பங்களிப்புடன் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை அங்குரார்பனம்! !

தமிழகத்தில் எந்த ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை: ரஜினி அதிருப்தி

ஓமான் நாட்டில் சிக்கி தவிக்கும் பணிப் பெண்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் – இ.தொ.கா

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

0
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

2026-03-31

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.