• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போராட்டத்தினாலேயே ரணில் ஜனாதிபதியானார்: அதனை அடக்க முயல்வது வருத்தமளிக்கிறது – விஜித ஹேரத்

போராட்டத்தினாலேயே ரணில் ஜனாதிபதியானார்: அதனை அடக்க முயல்வது வருத்தமளிக்கிறது – விஜித ஹேரத்

Dhackshala by Dhackshala
2022/11/23
in இலங்கை, பிரதான செய்திகள்
70 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

போராட்டத்தினாலேயே (அரகலய) ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்க முடிந்ததனால் அதனை அடக்க முயல்வதைவிட போராட்டத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாட்டில் அரசாங்கத்தை மாற்றும் இன்னொரு போராட்டத்திற்கு (அறகலய) இடமளிக்கப்போவதில்லை என்றும் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் இந்த கருத்து வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை வெளியேற்றி நாட்டில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மாபெரும் மக்கள் எழுச்சியே அரகலய எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக வருவதற்கு வழியமைத்ததற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரகலய மக்களை இரவு பகலாக வணங்க வேண்டும் என்றும் அவர்களை அச்சுறுத்தி அதனை அடக்க முயற்சிப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related

Tags: விஜித ஹேரத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக உள்ளது – எடப்பாடி குற்றச்சாட்டு

Next Post

பிணையில் இன்று காலை விடுதலையான கல்வெவ சிறிதம்ம தேரருக்கு விளக்கமறியல்

Related Posts

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-01-27
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற வர்த்தகருக்கு அபராதம்!
இலங்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற வர்த்தகருக்கு அபராதம்!

2026-01-27
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை
இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை

2026-01-27
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!
இலங்கை

பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் அதிரடி உத்தரவு!

2026-01-27
இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!
accident

இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

2026-01-27
கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

2026-01-27
Next Post
பிணையில் இன்று காலை விடுதலையான கல்வெவ சிறிதம்ம தேரருக்கு விளக்கமறியல்

பிணையில் இன்று காலை விடுதலையான கல்வெவ சிறிதம்ம தேரருக்கு விளக்கமறியல்

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

யாழ்.பல்கலைக்குள் நுழைய நான்கு மாணவர்களுக்கு தடை

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மித்த பகுதியினை சுத்தப்படுத்தும் மக்கள்!

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மித்த பகுதியினை சுத்தப்படுத்தும் மக்கள்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

0
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

இந்தியா செல்லும் கனடா பிரதமர் : யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

0
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

0
மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

0
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் இங்கிலாந்தின் மின்சாரம் , எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்!

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

2026-01-27
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

2026-01-27
மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

2026-01-27

Recent News

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-01-27
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

இந்தியா செல்லும் கனடா பிரதமர் : யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

2026-01-27
கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

2026-01-27
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.