• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையுடனான வர்த்தகத்தை அதிகரிக்க விரும்புவதாக பங்களாதேஷ் தெரிவிப்பு

Dhackshala by Dhackshala
2022/11/25
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷிற்கும் தெற்காசிய நாட்டிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு இலங்கையுடன் நேரடி கப்பல் இணைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்  A.K. அப்துல் மொமென் (A.K.Abdul Momen) வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை  முன்கூட்டியே முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் 22வது அமைச்சர்கள் கூட்டம் பங்களாதேஷில் இடம்பெறும் நிலையில், அங்கு விஜயம் செய்துள்ள பிரதமர் அலி சப்ரியுடன் பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் ஒரு சந்திப்பை நடத்தியபோது இந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​இருதரப்பு உறவுகளின் பரந்த அளவைப் பற்றி விவாதித்த இரு தலைவர்களும் இரு நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும் பிராந்தியத்தின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் இதன்போது, பங்களாதேஷில் இருந்து மலிவு விலையில் விவசாய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதை அதிகரிக்குமாறு இலங்கையை மொமன் வலியுறுத்தியுள்ளார்.

பங்களாதேஷுடன் நெருங்கிய பங்காளியாக செயற்படுவதற்கு தமது நாடு ஆர்வமாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Dr AK Abdul Momenபங்களாதேஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டு. ஆயித்தியமலையில் காட்டுயானை அட்டகாசம்!

Next Post

மன்னாரில் மாணவர்கள் மத்தியில் வீதி விபத்து குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை!

Related Posts

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்
இலங்கை

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!
இலங்கை

கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!

2026-03-30
Next Post
மன்னாரில் மாணவர்கள் மத்தியில் வீதி விபத்து குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை!

மன்னாரில் மாணவர்கள் மத்தியில் வீதி விபத்து குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை!

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி!

எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!

பிரதமர் பதவி வேண்டுமென ராஜபக்ஷர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை - சஜித்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.