• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!

பிரதமர் பதவி வேண்டுமென ராஜபக்ஷர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை – சஜித்

Dhackshala by Dhackshala
2022/11/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாம் அனுப்பிய கடிதம்,  தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என்றும், நாடாளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க பிரதமர் பதவியை பொறுப்பேற்கத் தயார் என குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித், மே 12 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியதாக நேற்றைய அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்து நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது கடிதத்தில் தேர்தல் உட்பட்ட 5 விடயங்கள் தொடர்பாக வலியுறுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைவிடுத்து, தனக்கு பிரதமர் பதவிவேண்டும் என்று ராஜபக்ஷர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: சஜித் பிரேமதாச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி!

Next Post

ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர்: முதல் போட்டியிலேயே பிரேஸில் அணி வெற்றி!

Related Posts

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!
இங்கிலாந்து

2026-06-18
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

சுகீஸ்வர பண்டார கைது!
இலங்கை

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!
இங்கிலாந்து

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

2026-06-18
Next Post
ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர்: முதல் போட்டியிலேயே பிரேஸில் அணி வெற்றி!

ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர்: முதல் போட்டியிலேயே பிரேஸில் அணி வெற்றி!

வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் தேவை!

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா -புதிதாக 32 ஆயிரத்து 943 பேருக்கு தொற்று!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

0
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

0
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

0
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

0
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

0
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

2026-06-18
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

2026-06-18
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

2026-06-18
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

2026-06-18

Recent News

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

2026-06-18
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

2026-06-18
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

2026-06-18
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.