• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
86 நாட்களின் பின்னர் வசந்த முதலிகே  நீதிமன்றத்தில் முன்னிலை

போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/04
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
31
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

தமது இயலாமையை மறைப்பதற்காகவும் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே பொதுமக்களுக்கு பகிரங்க கடிதமொன்றை நேற்று(செவ்வாய்கிழமை) அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பகிரங்க கடிதத்திலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக போராட்டத்தை தெரிவு செய்ததாகவும் அதற்காக எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு மாணவர் இயக்கம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான பயங்கரவாதிகள் சுதந்திரமாக உள்ளபோது, பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட தான் சிறையில் இருந்த 135 ஆவது நாளே இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி எனவும், சிறந்த சமூகத்திற்காக போராடி, மாற்றத்திற்காக கோரிக்கை விடுத்தவர்களும் சிறையிலுள்ளதாகவும் வசந்த முதலிகேவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டத்தின் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வசந்த முதலிகே ‘ரணில் ராஜபக்ஸ ஜூன்டா’ அரசாங்கம் தனது பணிகளை வழமை போன்று முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related

Tags: அவதூறுபிரசாரம்போராட்டக்கள செயற்பாட்டாளர்வசந்த முதலிகே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் – ஹசன் அலி!

Next Post

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!

Related Posts

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

ஏணியிலிருந்து தவறி விழுந்த பரிதாபம்: சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு!

2026-04-27
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

வடக்கு கிழக்கில்  தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !
BREAKING

பெண்ணொருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் அர்ச்சுனா ராமநாதன் கைது!

2026-04-27
அரிசி, குடிநீரை அதிக விலைக்கு விற்ற கடைகளுக்கு சுற்றிவளைப்பு

பாதுக்கையில் நபர் ஒருவரின் உயிரிழப்பில் சந்தேகம் என பொலிஸார் அறிவிப்பு

2026-04-27
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!
கொழும்பு

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!

2026-04-27
Next Post
இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!

உக்ரைன் நடத்திய தாக்குதலில் 89 வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு !

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்தார் முதலமைச்சர்!

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் பணியாற்றி வேண்டும் - முதலமைச்சர்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

ஏணியிலிருந்து தவறி விழுந்த பரிதாபம்: சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

0
வடக்கு கிழக்கில்  தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !

பெண்ணொருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் அர்ச்சுனா ராமநாதன் கைது!

0
அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!

திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.