• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உத்தர பிரதேசத்தில் கடும் குளிர்: ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2023/01/09
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே நாளில் 25பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைதலால் மாரடைப்பு ஏற்பட்டும், மூளை செயலிழந்தும் இவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் ஆவர்.

இதனால் கடும் குளிர்காலங்களில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியைத் தவிர்க்கும்படி நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டீகர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்  துள்ள நிலையில், நாளை வரையில் இந்த 7 மாநிலங்களிலும் அடர்த்தியான மூடுபனி நிலவும் எனவும், அதன் பிறகு குளிர் அலை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ஆர்கே.ஜெனமணி தகவல் தெரிவித்துள்ளார்.

Related

Tags: உத்தர பிரதேச மாநிலம்கான்பூர்ரத்த அழுத்தம்ரத்த உறைதலால் மாரடைப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காங்கேசன்துறையில் 32 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வங்கி கிளை திறப்பு!

Next Post

மின் கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுங்கள் – மஹிந்த கோரிக்கை

Related Posts

இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!
இந்தியா

2026-06-28
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!

2026-06-26
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இந்தியா

சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

2026-06-25
வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!
ஆசிரியர் தெரிவு

வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!

2026-06-25
தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

2026-06-24
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

மின் கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுங்கள் - மஹிந்த கோரிக்கை

பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியது மொட்டு கட்சி!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு சவாலான தேர்தல் அல்ல – பந்துல!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

0
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.