• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
எடப்பாடி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது 3 நாட்களில் பதிலளிக்குமாறு உத்தரவு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/31
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இரட்டை இலை சின்னம் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது 3 நாட்களில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடைக்கால பொதுச்செயலாளர் என தான் கையெழுத்திட்டு அனுப்பிய ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரின் பெயரை, இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கடந்த வாரம் முறையிட்டார்.

வழக்கு நேற்று(திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, வேட்பாளரின் பெயர் அடங்கிய கடிதத்தை, தேர்தல் ஆணையகம் ஏற்க உத்தரவிட வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பிடம் வழங்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related

Tags: இரட்டை இலை சின்னம்எடப்பாடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். மாநகர புதிய முதல்வர் தொடர்பில் மணிவண்ணன் பகிரங்க குற்றச்சாட்டு!

Next Post

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

Related Posts

புது டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில் பங்கெடுக்க இலங்கையர்களுக்கு அழைப்பு!
இந்தியா

2026-02-03
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்!

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

2026-02-02
‘விசில்’ சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

‘விசில்’ சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!

2026-02-02
Next Post
நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு ஆனால் 13ஐ பற்றிய நிலைப்பாட்டில் குழப்பம் !

வான்வழி ஆதரவுக்காக உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்கள் வழங்கப்படாது: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலர்களாக உயர்வு!

0
வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!

ஓய்வு பெற்ற உயர் அரச அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி; அரசாங்கத்தின் அறிவிப்பு!

0
அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு

ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!

ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!

0
கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.