• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முட்டாள்  அமைச்சர்களால்தான் கோட்டாவின் பதவி பறி போனது  – இரா. சாணக்கியன்

முட்டாள் அமைச்சர்களால்தான் கோட்டாவின் பதவி பறி போனது – இரா. சாணக்கியன்

shagan by shagan
2023/03/02
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

முட்டாள்களை இராஜாங்க அமைச்சர்களாகவும் ஆலோசகர்களாகவும் வைத்திருந்த காரணத்தில்தான் கோட்டாபயவின் பதவியில்லாமல் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது இந்த நிகழ்வில் கல்ந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”மக்கள் தேர்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஒரு தேர்தல் நடந்தால்தான் அது ஜனநாயக நாடு என்று ஏற்றுக்கொள்ளப்படும்.

அதன்மூலம்தான் எமது அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்லக்கூடிய சூழல் ஏற்படும்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் விவாதிப்பதற்கு இரண்டு நாட்கள் நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.அங்கு எமது கருத்துகளை பதிவுசெய்வதற்கு தயாராகவுள்ளோம்.தேர்தலுக்காக மக்கள் வீதியிலிறங்கி போராடவும் தயாராகவுள்ளனர்.

இந்த தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும்.அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும்.நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்காமல்போகும்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  இந்த சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் சிலவேளைகளில் தேவைப்படாது,சீனாவிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வர ஆரம்பித்துள்ளார்கள்.அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தேவைப்படாது என கூறுகின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தினை காட்டிகாட்டி மக்களை ஏமாற்றுவதுடன் தேர்தலையும் பிற்போட்டு பொருளாதாரத்தினை நல்ல நிலைக்கு கொண்டுவரலாம் என்று ஜனாதிபதி கருதுகின்றாரானால் அவரை யாரோ ஏமாற்றுகின்றார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களையும் இவ்வாறான பொய்களை கூறியே ஏமாற்றினார்கள். கோட்டாபய ராஜபக்ஷ சேதனை பசளை ஊடாக நாட்டின் வருமானம் அதிகரிக்கும் என்றுகூறினார்.

ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முட்டாள் ஒருவரும் மில்லியனர் பில்லியனர் உருவாகபோகின்றார்கள் என்று கூறியிருந்தார். அவ்வாறான முட்டாள்களான இராஜாங்க அமைச்சர்களையும் ஆலோசகர்களையும் வைத்திருந்துதான் கோட்டாபய  பதவியில்லாமல்போகும் சூழல் ஏற்பட்டது.

அவ்வாறு ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேர்தல் நடாத்ததேவையில்லை, பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம்,சர்வதேச நாடுகளின் உதவி தேவையில்லையென்றால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வரும்.

வித்தியாசம் என்னவென்றால் ரணில் விக்ரமசிங்க என்பவர் தனி நபர். கோட்டாபய ராஜபக்ஷவை  சுற்றி மொட்டு கட்சி என்ற ஒரு சுற்றியிருந்தும் அவர் நாட்டைவிட்டு தப்பியோடவேண்டிய ஒரு சூழல்வந்தது.

ஜனாதிபதி தனியொருவராகயிருப்பதன் காரணமாக அவர் அத்தியாவசிய சேவையாக அறிவித்த வோக்குக்குள்ளேயே ஒழிக்கவேண்டிய சூழல் ஏற்படும்.” என தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும்?

Next Post

ராஜபக்ஷவும் அவரது நிழல் அரசாங்கமும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்: சஜித்!

Related Posts

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

2026-08-19
மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!
இலங்கை

மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

2026-08-19
யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!
ஆன்மீகம்

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

2026-08-19
தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!
இலங்கை

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

2026-08-19
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!
இலங்கை

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

2026-08-19
கொக்குத்தொடுவாயில் தமிழர்களது தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைக்கின்ற விவகாரத்தை கவனத்திற்கு கொண்டுவந்தார் ரவிகரன் எம்.பி!
இலங்கை

கொக்குத்தொடுவாயில் தமிழர்களது தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைக்கின்ற விவகாரத்தை கவனத்திற்கு கொண்டுவந்தார் ரவிகரன் எம்.பி!

2026-08-19
Next Post
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

ராஜபக்ஷவும் அவரது நிழல் அரசாங்கமும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்: சஜித்!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு – ஷெஹான் சேமசிங்க

எந்தவொரு நிலையிலும் வரி விதிப்பினை பின்நோக்கி கொண்டு செல்ல முடியாது: ஷெஹான் சேமசிங்க

வவுனியாவில் மருமகன் தாக்கி மாமியார் உயிரிழப்பு- மனைவி கவலைக்கிடம்!

வவுனியாவில் மருமகன் தாக்கி மாமியார் உயிரிழப்பு- மனைவி கவலைக்கிடம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

0
மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

0
யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

0
தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

0
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

2026-08-19
மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

2026-08-19
யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

2026-08-19
தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

2026-08-19
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

2026-08-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.