• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையை வந்தடைந்தது நிலக்கரி ஏற்றிய கப்பல்!

நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன!

Anoj by Anoj
2023/03/18
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு கப்பலொன்றும் மற்றைய கப்பல் இன்று காலையும் நாட்டை வந்தடைந்தன. இன்று காலை நாட்டிற்கு வருகை தந்த நிலக்கரி கடன் வசதியின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது.

கடன் வசதியின் அடிப்படையில் மேலும் 08 நிலக்கரி கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் மேலும், தெரிவித்தார்.

நாட்டிற்கு வருகை தந்த இரண்டு கப்பல்களிலும் தலா 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டுவரப்பட்டுள்ளது.

கடன் வசதியின் அடிப்படையில், மேலும் 30 கப்பல்களை ஏப்ரல் 30 ஆம் திகதிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related

Tags: இலங்கைகடன் வசதிநிலக்கரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

11ஆவது வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த வாரம் ஆரம்பம்!

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்பு: எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு!

Related Posts

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு
இலங்கை

2026-04-14
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!
கிழக்கு மாகாணம்

​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு
இலங்கை

சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு

2026-04-14
Next Post
மக்கள் தொகை கணக்கெடுப்பு: எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு: எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு!

சனத்தொகை வீழ்ச்சியினால் பொதுமக்களுக்கு அழுத்தமளிக்கும் சீனா?

சீன பாதுகாப்பு ஒதுக்கீடு 7.2 சதவீதமானது

உக்ரைனில் இலக்குகள் அனைத்தும் எட்டப்படும் வரை போர் தொடரும்: புடின் திட்டவட்டம்!

ரஷ்யா ஜனாதிபதி புடினை கைதுசெய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

0
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

0
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.