• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!

வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/25
in இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்
70 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தேச பயங்கரவாத எதிரப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று(செவ்வாய்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

07 தமிழ் ​தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த முழுமையான கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடக்கு, கிழக்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், மக்கள் வீதியில் இறங்கி போராடுவதும் அரசுக்கு எதிரான சதி முயற்சியாக கருதப்பட்டு கைது செய்யப்படலாமென குறித்த கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன் வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, வடக்கு கிழக்கு மாகாணங்களின் 08 மாவட்டங்களிலும் இன்று முழுமையான கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

உத்தேச பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதுடன், பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை எனவும் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பிற்கேற்ப முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில், தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறவில்லை.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவு குறைவாக காணப்பட்டதால், பாடசாலைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அரச திணைக்களங்கள் வழமை போன்று இயங்கிய போதும் சில உத்தியோகத்தர்கள், போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

கிளிநொச்சியில் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர பொதுச்சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

வவுனியாவின் பல பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைவடைந்துள்ளது.

மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளான நெடுங்கேணி, செட்டிக்குளம், கனகராயன்குளம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மன்னாரில் ஹர்த்தாலுக்கு ஆதரவாக அநேகமான வர்த்தக  நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

தனியார் போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளதுடன், பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலை முன்னிட்டு திருகோணமலையிலும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

பிரதேச செயலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேவையை பெறுவதற்கு மக்கள் வருகை தரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பிலும் இன்று( ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

Related

Tags: பூரண ஹர்த்தால்மட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஆயர்கள் பேரவையிடம் கையளிப்பு

Next Post

க.பொ.த சாதாரண தர பரீட்சை திட்டமிட்டவாறு நடத்தப்படும்?

Related Posts

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
இலங்கை

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: 134 வெளிநாட்டவர்கள் கைது

2026-03-17
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

2026-03-17
இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார
இலங்கை

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

2026-03-17
எரிபொருள் சிக்கனம்: பாடசாலைகளுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வகுப்புகள் – கல்வி அமைச்சு அதிரடி!
இலங்கை

எரிபொருள் சிக்கனம்: பாடசாலைகளுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வகுப்புகள் – கல்வி அமைச்சு அதிரடி!

2026-03-17
Next Post

க.பொ.த சாதாரண தர பரீட்சை திட்டமிட்டவாறு நடத்தப்படும்?

பேச்சுவார்த்தைக்கு வருமாறு சாணக்கியன் சுமந்திரனுக்கு பிரித்தானியா, கனடா அழைப்பு

பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன் காட்டம்!

அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – பந்துல

அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பந்துல!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

0
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

0
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

0
மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: 134 வெளிநாட்டவர்கள் கைது

0
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

2026-03-17
மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

2026-03-17

Recent News

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.