• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை முடங்கியது!

தூதரக விவகாரங்கள் பிரிவு மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை – வெளிவிவகார அமைச்சு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/05/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
30
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு எதிராக தொலைக்காட்சி செய்தி அறிக்கையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது.

தூதரக விவகாரப் பிரிவின் தற்போதைய நியமன முறையை மூன்றாம் தரப்பினர் பயன்படுத்தி ஆவணங்களை அங்கீகரிக்கும் நடவடிக்கையில் தாம் ஈடுபடவில்லை என்றும் அறிவித்துள்ளது.

பொது மக்களுக்கு பயனுள்ள மற்றும் திறமையான சேவையை உறுதி செய்வதற்காக இந்த நியமன முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஆகவே இந்த மூன்றாம் தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறும் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

தூதரக விவகாரப் பிரிவின் கவுண்டரில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து 25 நிமிடங்களில் ஒரு ஆவணம் அங்கீகரிக்கப்பட்டு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சேவை வழங்கப்படுகிறது என்றும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத செயல்கள் குறித்தும், அவர்களின் தந்திரோபாயங்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறையில் பெண் உயிரிழந்த சம்பவம் : வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்

Next Post

அலி சப்ரி ரஹீமிடம் இருந்து பறிபோகின்றது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ?

Related Posts

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!

2026-08-11
யாழ் மாநகர சபையில் போராட்டம்
இலங்கை

யாழ் மாநகர சபையில் போராட்டம்

2026-08-11
மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

2026-08-11
வானில் அரிய காட்சியை காணும் வாய்ப்பு நாளை!
இலங்கை

வானில் அரிய காட்சியை காணும் வாய்ப்பு நாளை!

2026-08-11
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
உலகம்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

2026-08-11
முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
இலங்கை

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

2026-08-11
Next Post
மீண்டும் டுபாய்க்கு பறந்தார் அலி சப்ரி ரஹீம் !

அலி சப்ரி ரஹீமிடம் இருந்து பறிபோகின்றது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ?

மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை : இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற நினைக்கும் இலங்கையர்களுக்கு தடை !

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

ஜப்பான், சிங்கப்பூர் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி !!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.