• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/25
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

அக்கரைப்பற்றில் இருந்து களுவாஞ்சிக்குடிக்கு  மோட்டார்சைக்கிளில் கஞ்சாவை வியாபாரத்துக்காக்  கடத்திச் சென்ற இருவரைப்  பெரிய கல்லாறு பகுதியில் வைத்து இன்று அதிகாலை 3 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்தாகவும், இதன் போது குறித்த நபர்களிடம் இருந்து   9 கிலோ 540 கிராம் கஞ்சாவைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்வர்கள் அக்கரைப்பற்று 6 ம் பிரிவைச் சேர்ந்த 33, 42 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் நீண்டகாலமாக கஞ்சாவியாபாரத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய அணிக்கு எதிரான தொடருக்காக அதிரடி வீரரை களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள்

Next Post

குளியலறையில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

Related Posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

2026-03-18
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!
யாழ்ப்பாணம்

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

2026-03-18
அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !
இலங்கை

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

2026-03-18
Next Post
குளியலறையில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

குளியலறையில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

ரோயல் பார்க் படுகொலை: பொதுமன்னிப்புக்கு எதிரான மனுக்களின் விசாரணைகள் நிறைவு

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஜனாதிபதியுடன் சந்திப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

0
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

0
அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

0
குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

0
மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2026-03-18
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

2026-03-18
பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

2026-03-18
அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

2026-03-18
குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

2026-03-18

Recent News

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2026-03-18
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

2026-03-18
பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

2026-03-18
அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.