• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
எல்.பி.எல்.: கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு 193 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

எல்.பி.எல்.: கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு 193 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/05
in கிரிக்கெட், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை அவுரா அணிக்கு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 193 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கண்டி- பல்லேகல மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் தம்புள்ளை அவுரா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் சதீர சமரவிக்கிரம 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பந்துவீச்சில், மதீஷ பத்திரன 3 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா 2 விக்கெட்டுகளையும் சாமிக்க கருணாரத்ன 1 விக்கெட்டினையும் விழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 193 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இன்னமும் சற்று நேரத்தில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

 “புதிய கிராமம் – புதிய நாடு”

Next Post

”சங்கமித்தை வரவும் இல்லை, அரசமரம் நடவும் இல்லை”

Related Posts

தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று!

2026-09-27
நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!
பிரதான செய்திகள்

நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!

2026-09-26
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!
கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

2026-09-24
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 

2026-09-23
Next Post
”சங்கமித்தை வரவும் இல்லை, அரசமரம் நடவும் இல்லை”

”சங்கமித்தை வரவும் இல்லை, அரசமரம் நடவும் இல்லை”

விஷமிகளால் தோட்டத்திற்குத்  தீவைப்பு 

விஷமிகளால் தோட்டத்திற்குத் தீவைப்பு 

யாழ் வரணியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்!

யாழ் வரணியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இசை உரிமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

இசை உரிமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

0
இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு!

இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு!

0
தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்கு எதிராக நடவடிக்கை!

தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்கு எதிராக நடவடிக்கை!

0
தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!

0
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!

இறுதி வரிச் செலுத்துகைக்கான காலக்கெடு நெருங்குகிறது: IRD எச்சரிக்கை!

0
இசை உரிமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

இசை உரிமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2026-09-27
இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு!

இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு!

2026-09-27
தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்கு எதிராக நடவடிக்கை!

தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்கு எதிராக நடவடிக்கை!

2026-09-27
தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!

2026-09-27
திலீபன் இனியும்   எத்தனை ஆண்டுகளுக்கு   பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.

திலீபன் இனியும்  எத்தனை ஆண்டுகளுக்கு  பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.

2026-09-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: