• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

YADHUSHA by YADHUSHA
2023/09/23
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 175 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக The Hindu செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் கம்போடியாவின் Ream என்ற இடத்திலும் கடற்படைத் தளத்தை அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆப்பிரிக்காவின்Djibouti பாகிஸ்தானில் கராச்சி, Gwadar ஆகிய பகுதிகளில் சீன கடற்படைத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனா 355 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களுடன் உலகின் மிகப்பெரிய கடற்படையாக உருவாகியுள்ளதாகவும் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சீனாவின் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 555-ஆக அதிகரிக்கும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 2 இலட்சம் கோடி செலவில் 68 போர்க்கப்பல்களை தயாரிப்பதற்கு இந்திய கடற்படை முன்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவை எதிர்கொள்ள 2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 175 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பழங்குடி மக்கள் உரிமை கோர முடியும்

Next Post

புகையிரத கட்டணங்களில் மாற்றம்!

Related Posts

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிவிப்பு
இலங்கை

இன்றைய வானிலை

2026-03-14
Next Post
ரயில் நிலைய பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது- ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

புகையிரத கட்டணங்களில் மாற்றம்!

பிள்ளையானின் சொத்து விபரங்கள் குறித்து  ஆராய வேண்டும்

தேசியக் கொடி நிறங்களில் மாற்றம்….?

தேசியக் கொடி நிறங்களில் மாற்றம்....?

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.